ரூ.10,000,00,00,000 அளவுக்கு செஞ்சி இருக்கேன்…! உங்களுக்காக இன்னும் பாடுபடுவேன்… உணர்ச்சி பொங்க பேசிய செல்லூர் ராஜீ…!!
செய்தியாளிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நம்முடைய கூட்டுறவு வங்கி….. மாவட்ட கூட்டுறவு வங்கியின் கிளை ஒன்று அமைத்துக் கொடுத்திருக்கிறோம். இந்த பகுதி மக்களுக்கு வங்கிப் பணி செய்வதற்காக… ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு 3 கட்டிடங்கள் என்னுடைய தொகுதி மேம்பாட்டு…
Read more