பகீர்! துப்பறியச் சென்ற நாய் மரணம்.. திசைதிருப்பும் மர்ம பொம்மைகள்.. தெர்மல் ட்ரோன்களுக்கே டிமிக்கி கொடுக்கும் 3 வயது சிறுமியின் மர்ம மறைவு..!!!
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனி மண்டலத்தின் டொண்டாவாகா பகுதியில், 3 வயது சிறுமி ஜாஹ்னவி கடந்த 12 நாட்களாகக் காணாமல் போயிருப்பது பெரும் மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட அடர்ந்த பாமாயில் தோட்டத்தில்…
Read more