மைதானத்தில் ஏற்பட்ட பிரசவ வலி…. போர்டில் திரையிடப்பட்ட தகவல்…. வைரலாகும் புகைப்படம்….!!
தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பார்வையாளர்களாக வந்த ஒரு பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மைதானத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ…
Read more