ஜிம் வாசலில் நடந்த பயங்கரம்… 16 முறை டமால் டுமீல் சத்தம்… பட்டப்பகலில் உரிமையாளர் படுகொலை… நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்… பகீர் வீடியோ..!

தில்லியின் வடக்கு நரேலா பகுதியில் உடற்பயிற்சிக் கூடம் அருகே வியாழக்கிழமை காலை சொத்து வியாபாரி பிரமோத் தாஹியா மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹரியாணாவின் சோனிபட் பகுதியைச் சேர்ந்த அவர், காலை 7 மணியளவில் உடற்பயிற்சிக் கூடம் அருகே இருந்தபோது…

Read more

Other Story