இயற்கைக்காக ஒரு கிராமமே 48 மணி நேரம் நின்றது…! விவசாயம், வேலை, தேவையற்ற நடமாட்டம்… அனைத்துக்கும் தற்காலிக தடை…! ஏன் தெரியுமா…?

பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள சந்த்பூர்-சோஹரியா ஊராட்சியில், தாரு சமூகத்தினர் தங்களது பாரம்பரிய ‘பர்ணா’ திருவிழாவை முன்னிட்டு 48 மணி நேர ‘பசுமை முடக்கத்தை’ கடைப்பிடித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் விவசாயப் பணிகள், கூலி வேலை, தேவையற்ற வெளிச்செலவு ஆகியவை நிறுத்தப்பட்டதுடன்,…

Read more

Other Story