“அவ்வளவு பணம் என்னாச்சு எல்லாம் போச்சா?” – மெட்டாவுக்குள் நடந்த விபரீதம்… மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட பகீர் தகவல்..!!!
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு தங்களது நிறுவனத்தில் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்த போதிலும், அவர்கள் எதிர்பார்த்தபடி ‘ஏஐ ஏஜென்ட்’ திட்டங்கள் இன்னும் முழுமையான பலனை அளிக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.…
Read more