‘தன் வினை தன்னையே சுடும்’: இறங்காமல் சைக்கிளைத் தூக்கி எறிய முயன்றதால் ஆட்டோவை இழந்தார்… வைரலாகும் விபரீத வீடியோ..!!!
சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது பாதையைக் கடந்து சென்ற சைக்கிளை அகற்றுவதற்கு வண்டியில் இருந்து இறங்காமல், தனது இருக்கையில் இருந்தபடியே அதைத் தூக்கி எறிய முயன்றார். “தன் வினை தன்னை சுடும் ” என்ற பழமொழிக்குச் சரியான உதாரணமாக…
Read more