இது நல்லா இருக்கே..! ஆஸ்கர் விருதுக்காக “நான்காவது குழந்தை” பெற்றுக்கொள்ள ரெடி… சுராஜ் வெஞ்சரமுடு கலகல பேச்சு..!
சித்தா, சேதுபதி போன்ற படங்களை இயக்கியவர் தான் பிரபல இயக்குனர் அருண்குமார். இவர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த நிலையில்…
Read more