சித்தா, சேதுபதி போன்ற படங்களை இயக்கியவர் தான் பிரபல இயக்குனர் அருண்குமார். இவர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த நிலையில் படத்தின் டிரைலரானது நேற்று முன்தினம் வெளியானது. இதில் பேசிய சுராஜ் வெஞ்சராமுடு, “எனக்கு தமிழும் தமிழ் சினிமாவும் மிகவும் பிடிக்கும். எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறது.
#SurajVenjaramoodu : Sorry, I m married, I have 3 kids 🤣
1st paiyan – that year state award
2nd paiyan – that yearum state award
Ithu nallaruke sollitu,
3rd ponnu- that year National and state awardNext Oscar kedaikum na , I m ready for 4th kid. Please pray, pannunga. Na… pic.twitter.com/OKPJ5w1kg6
— Chiyaan Seenu (@chiyaan_Vikram6) March 20, 2025
முதல் குழந்தை பிறந்த பொழுது முதல் ஸ்டேட் அவார்டு கிடைத்தது. இரண்டாவது குழந்தை பிறந்த போது இரண்டாவது ஸ்டேர்ட் விருது கிடைத்தது. மூன்றாவது குழந்தை பிறந்த போதும் நேஷனல் அவார்டும், ஸ்டேட் அவார்டும் ஒரே வருடத்தில் கிடைத்தது. இனிமேல் ஆஸ்கார் அவார்டு எனக்கு கிடைக்க வேண்டும் என்றால் நான்காவது குழந்தை பெற்றுக்கொள்ள நான் ரெடி என்று கலகலப்பாக பேசி உள்ளார்.
Firecracker of a speech it is #SurajVenjaramoodu 😂🔥#VDSAudioandTrailerLaunch
An #SUArunKumar Picture 🎬
A @gvprakash musical 🪈🎶Produced by @hr_pictures @riyashibu_ @chiyaan @iam_SJSuryah #surajvenjaramoodu
@officialdushara @thenieswar @editor_prasanna @5starsenthilk… pic.twitter.com/mKhFZisCF6— HR Pictures (@hr_pictures) March 20, 2025
