எங்கள் பிணைப்பை உடைக்க முடியாது” – கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்… சித்தராமையாவின் மாஸ் ஸ்டேட்மென்ட்..!!!
கர்நாடக அரசியலில் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகியோருக்கு இடையே மோதல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சித்தராமையா உருக்கமான விளக்கம் அளித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
Read more