“ஐயோ.. அந்த அலைகளைப் பார்த்ததும் குழந்தை மாதிரி கைதட்டி சிரிக்கிறாரே சார்!”… 80 வருஷத்துல இப்பதான்ப்பா முதன்முதலா கடலையே பாக்குறேன்!… இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ…!!!
மகிழ்ச்சியையும் பேரானந்தத்தையும் அனுபவிப்பதற்கு வயது ஒரு தடடையே இல்லை என்பதை உணர்த்தும் விதமாக, 80 வயதில் தனது வாழ்நாளில் முதன்முறையாகக் கடலைப் பார்த்த முதியவர் ஒருவரின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை வென்று வருகிறது. வாழ்க்கையின்…
Read more