“பார்சலை உள்ளே வச்சுட்டு அந்த டெலிவரி பையன் செஞ்ச காரியத்தைப் பாருங்க!”.. அடுக்குமாடிக் குடியிருப்பு சிசிடிவி கேமராவில் சிக்கிய பகீர் திருட்டு வீடியோ..!!
டெலிவரி ஊழியரின் விசித்திரத் திருட்டு வீடியோ தற்பொழுது இணையத்தில் மாபெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் வாடிக்கையாளருக்குப் பார்சல் வழங்குவதற்காக வந்த டெலிவரி ஊழியர், கதவுக்கு வெளியே நின்று நீண்ட நேரம் காத்திருந்தும் யாரும் வராததால், கதவை…
Read more