கார் வாங்கப் போறீங்களா…? லேட் பண்ணாதீங்க… ஏப்ரல் 1 முதல் அதிரடியாக உயரும் விலை… டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியக் கார் விற்பனைச் சந்தையில் முன்னணியில் திகழும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதி முதல் தனது வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் அனைத்து ரகக்…

Read more

Other Story