எனக்கு 3 அம்மாக்கள்… என்னைப் பெற்றவர் இல்லை.. மற்ற 2 பேருக்கும் என் 2 தோள்களும் இருக்கும்… ஆனால் எந்த பக்கமும் என்னை இழுக்க முடியாது… கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி..!!!
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தி.மு.க. மாணவர் அணி நிகழ்ச்சியில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்விக் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்த அவர், “மாநிலக் கல்விக்…
Read more