“ஸ்ட்ராபெரி சாகுபடியில் சாதித்து காட்டிய பழங்குடியின மக்கள்”… புதிய வாழ்வாதாரமாக மாறி லாபம் தரும் ஸ்ட்ராபெரி….!!!
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அதன்பிறகு மலைப்பகுதிகளில் அதிக அளவில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் முதன்மை தொழிலாக விவசாயம் இருக்கிறது. இவர்கள் பணப்பயிர்கள் மற்றும் பாரம்பரிய…
Read more