BREAKING: 10,000 ஏக்கரில் 7 லட்சம் தரமான தென்னை நாற்றுகள்… வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திருக்குறள் ,சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறார்.  அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அவ்வகையில் , நுண்ணுயிர் பாசனம்…

Read more

Other Story