“தூக்கு மேடையில் 8 பெண்கள்”… டிரம்பின் ஒற்றை ட்வீட் – உலகையே உலுக்கிய அதிரடி கோரிக்கை… அந்த 8 பெண்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா…?

ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எட்டுப் பெண்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்…

Read more

Other Story