4,136 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள்…. ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4136 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதி வரை தகுதியானவர்கள் இதற்கு…
Read more