ரொம்ப அறிவாளி… இபிஎஸ்-ஐ விட செல்லூர் ராஜுவே முதல்வராக தகுதியானவர்…. ஈவிகேஎஸ் இளங்கோவன் கலகல…!!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன். இவர் தற்போது முதல்வராவதற்கு எடப்பாடி பழனிச்சாமியை விட செல்லூர் ராஜு தான் தகுதியானவர் என்று கூறியுள்ளார். அதாவது 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி கண்டிப்பாக தமிழகத்தின் முதல்வராவர் என்று…
Read more