“சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்த பின் இந்திய ரூபாய் நோட்டுகளை கொடுத்த பெண்”.. வெளிநாட்டிலும் வாங்கிக் கொள்வார்களா..? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!
அயர்லாந்தில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு உணர்வு அதிகரித்து வரும் நிலையில், இணையத்தில் ஒரு இதயத்தைத் தொடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பெண் இந்தியர்கள் நடத்தும் கோமார்ட் கடையில் இந்திய கரன்சி நோட்டுகளை வைத்து பொருட்களை வாங்க முயற்சிக்கிறார்.…
Read more