இனி யாரும் தப்பிக்க முடியாது.. பயணச்சீட்டு எடுக்கலையா..? ரயில்வே துறையின் அதிரடி முடிவு..!!
இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் என்பதால் ரயில்வே துறை புதிய முடிவை மேற்கொண்டுள்ளது. இம்முடிவில் 17 மண்டல ரயில்வே அமைப்புகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது. பண்டிகை கால விடுமுறைகளில் மக்கள் கூட்டம் ரயில் போக்குவரத்தையே பெரிதும் நாடி செல்வர். குடும்பத்துடன் சௌகரியமாக…
Read more