இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி சமூக வலைத்தளங்கள் மற்றும் போலி இணையதளங்கள் ஆகியவற்றில் வெளியாகும் வேலை வாய்ப்பு விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து வேலை வாய்ப்பு மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் இதனை பயன்படுத்திக் கொண்ட மோசடி கும்பல் இளைஞர்களை குறி வைத்து இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது.  இந்த நிலையில் இந்தியாவில் வேலை தேட உதவும் இணையதளங்கள் பல உள்ள நிலையில் அவற்றில் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

 

https://www.naukri.com/

https://www.foundit.in/

https://www.shine.com/

https://in.indeed.com/

https://www.linkdin.com/jobs/

https://www.fresher world.com/

https://www.timesjobs.com/