எச்சரிக்கை!! ₹20 சமோசா சாப்பிட்டால் ₹3,00,000 லட்சம் செலவாகுமா….? மருத்துவரின் பகீர் எச்சரிக்கை….துரித உணவால் வரும் ஆபத்து….!!

தில்லி இருதயநோய் நிபுணர் டாக்டர் சைலேஷ் சிங், துரித உணவுப் பழக்கத்திற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார். ₹20 மதிப்புள்ள ஒரு சமோசாவைத் தொடர்ந்து 15 ஆண்டுகள் சாப்பிட்டால், அது இறுதியில் ₹3 லட்சம் செலவில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையாக மாறும் என்று கூறுகிறார்.…

Read more

Other Story