பிப்.20- ஆம் தேதி ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை… வெளியான அறிவிப்பு…!!!!
சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வருகிற 20-ம் தேதி ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனை கூட்டமானது சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் அ.தி.மு.க அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆதரவாளர்களுடன் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து…
Read more