BJP ஐ.டி, இ.டி-யை வச்சி மிரட்டுது.. ஸ்டாலின் சொன்னது சரி தான்….! C.M-க்கு சப்போர்ட் செஞ்ச சீமான்…!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “வன்முறைகள் மீது தீராத காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல, நாங்கள் நாங்கள் தேசிய விடுதலைக்கு போராடுகிற புரட்சியவாதிகள்”.எனக்கு இது சரின்னு படுது. அவர் சொன்னது சரி. ஐயா, ஸ்டாலின் சொன்னது…
Read more