கலெக்டர் ஆஃபீஸ் முன்பு குடும்பத்துடன் மண்டியிட்டு…. தயவு செஞ்சு நடவடிக்கை எடுங்க… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் லட்சுமணன் மற்றும் அவரது மனைவி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவருடைய 1.5 ஏக்கர் விலை நிலத்தில் நுழைய விடாமல் பக்கத்து வீட்டுக்காரர் தடுத்ததாக அவர்…
Read more