மதிப்பு மட்டும் ரூ.5000 கோடி…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… போலீசார் தீவிர விசாரணை…!!

புதுடெல்லி மாநிலத்தில் உள்ள காவல் துறையினர் மற்றும் குஜராத் காவல்துறையினர் இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை அடிப்படையில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து குஜராத் அங்கலேஸ்வர் பகுதியில் ஆவ்கார் மருத்துவ நிறுவனம் ஒன்றில் சோதனை…

Read more

இனி ஐயப்ப பக்தர்களுக்கு கவலையே இல்லை…. கேரள அரசின் அதிரடி முடிவு… குஷியில் பக்தர்கள்…!!

கேரள மாநிலத்திலுள்ள கோட்டயம் மாவட்டத்தில், எருமேலி நகரில் தர்ம சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இது சபரிமலை யாத்ரீகர்களின் முக்கியமான பயணச் சந்திப்பு இடமாகும். இந்த கோவிலில் குங்குமம், சந்தனம் வாங்குவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில் தற்போது திருவிதாங்கூர் தேவஸ்தானம்…

Read more

ரூ400 கோடி மோசடி வழக்கு சிக்கிய எம்.எல்.ஏ மகன்… அம்பலமான நாடகம்… காவல்துறையினரின் அதிரடி முடிவு…!!

சண்டிகர் மாநிலத்திலுள்ள ஹரியானாவில் சமல்ஹா பகுதியின் காங்கிரசின் எம்.எல்.ஏ தரம் சிங் சோக்கர் ஆவார். இவருக்கு சிக்கந்தர் சிங் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து மிஹிரா குரூப்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்துகின்றனர். இந்நிலையில் கடந்த 2021-2022 இல்…

Read more

தலையில் ஊசியை வைத்து தைத்த மருத்துவர்…. கொந்தளித்த பெற்றோர்கள்…பரபரப்பு சம்பவம்….!!

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹாபூரில் 18 வயது இளம் பெண் சித்தாரா இவர் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட மோதலில் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக இவரை அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு கூட்டி சென்றனர். அப்போது சுகாதார மையம் மருத்துவர் இவருக்கு தலையில்…

Read more

கோவிலுக்கு வெளியே படுத்து உறங்கிய பூசாரி… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்… கதறும் குடும்பத்தினர்…!!

ராஜஸ்தான் மாநிலத்தலுள்ள கோகுண்டா பகுதியில் ரத்தோட கா குடா என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் விஷ்ணு கிரி(65) என்ற பூசாரி வேலை பார்த்து வருகிறார். சம்பவ நாளன்று பூசாரி கோவிலின் நடையை சாத்திவிட்டு வெளியேவே படுத்து உறங்கினார். அப்போது அவரை காட்டு…

Read more

வெப் சீரிஸ் பாணியில் கள்ள நோட்டு அச்சடிப்பு…கையும் களவுமாக பிடிபட்ட கும்பல்…!!

குஜராத் மாநிலத்திலுள்ள சூரத் பகுதியில் நான்கு பேர் ஆன்லைன் ஆடை விற்பனையகம் என்ற பெயரில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த கடையில் சட்டவிரோதமாக கள்ள நோட்டுகள் அச்சடித்து வந்துள்ளனர். இந்நிலையில் அகமதாபாத் பகுதியில் இரண்டு நபர்களால் வியாபாரி ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.…

Read more

ஏர் இந்தியா உணவில் “கரப்பான் பூச்சி”… அதிர்ச்சியான பயணிகள்…. இணையத்தில் வைரலான வீடியோ….!!

சுயிஷா வசந்த் தனது இரண்டு வயது குழந்தையுடன் ஏர் இந்தியா மூலம் புதுடெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் விமானத்தில் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.சுயிஷா வசந்த் உணவை தனது இரண்டு வயது குழந்தைக்கு கொடுத்து தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

“காவல்துறையினர் உங்கள் நண்பன்”… விவேக் காமெடி போலவே நடந்த நகைச்சுவை சம்பவம்….!!

கர்நாடக மாநிலத்திலுள்ள சிக்கமகளூரு பகுதியில் தருவே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக். இவர் அவசர எண்ணிற்கு கால் செய்து தங்கள் ஊரில் கலவரம் நடப்பதாக கூறியுள்ளார். உடனே விரைந்து சென்ற காவல்துறையினர் என்ன பிரச்சனை?, எங்க நடக்கிறது? என விசாரணை நடத்தினர்.…

Read more

வங்கிகளில் வேலை வேண்டுமா… அப்போ இந்த சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க….!

ரிசர்வ் வங்கியின் முதன்மை வங்கியாக செயல்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாக கூறியுள்ளது. இதில் Specialist Cadre Officer பணிக்கு 1149 பணியிடங்கள் நிரப்ப உள்ளன. ஸ்டேட் பேங்கில் நிரப்பவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும்…

Read more

தந்தையை குழி தோண்டி புதைத்த…. தாய்,சகோதரர்கள்…30 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்….!!

உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஆக்ராவில் ஒரு பகுதியில் பஞ்சாபி சிங்(39) என்ற இளைஞர் ஒருவர் காவல்துறைக்கு சென்று சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கொலை குறித்து தற்போது புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் கூறியதாவது, தனது தந்தை புத்தா சிங்…

Read more

மின்னல் தாக்கியதில் 6 மாணவர்கள் உட்பட 8 பேர் பலி.. பரபரப்பு சம்பவம்..!!

சட்டீஸ்கர் மாநிலம் ராஜ்நந்கான் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வந்துள்ளது. இந்நிலையில் ஜோராடரை பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வரும் ஆறு மாணவர்கள் பரிட்சை முடிந்தவுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மழை அதிகமாக பெய்த காரணத்தினால்…

Read more

பெண்களுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை.. அரசின் அதிரடி அறிவிப்பு..!!

கர்நாடக அரசு, பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் சம்பளத்துடன் விடுமுறை வழங்கும் சட்டத்தை முன்மொழிந்துள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியது போல, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் மாதவிலக்கு விடுமுறை வழங்கப்படும் எனத்…

Read more

பிரபல நடிகை கொடுத்த புகார்… 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்… அதிர வைக்கும் பகீர் பின்னணி..!!

மும்பையை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான காதம்பரி ஜேத்வானி அளித்த புகாரில் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு காதம்பரி மும்பை மாநகராட்சி அதிகாரி மீது புகார் அளித்திருந்தார், அதனை தொடர்ந்து, அதனை வாபஸ் பெற வைக்க போலீசார்…

Read more

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்கள்… உயிரைப் பற்றி யோசிக்காமல் 4 பேரை ஒரே ஆளாக மீட்ட மாணவி… இந்த மனசு யாருக்கு வரும்…!!

ஆக்ராவில் உள்ள பட்டேஸ்வர் பகுதியில் மோகினி கோஸ்வாமி என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் அரசு மகளிர் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேர வேலையும் செய்கிறார். அப்படி பகுதி நேர வேலையாக யமுனை ஆற்றங்கரையில் பூக்கள், பூஜை சாமான்கள்…

Read more

ஒரு நிமிடம் தாமதமானால்.. ரயிலை கவிழ்க்க சதி செய்த மர்ம நபர்கள்.. போலீஸ் விசாரணை..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரயில்களை கவிழ்த்து விட அடிக்கடி மர்ம நபர்களால் தண்டவாளங்களில் சதி வேலைகள் நடைபெறுகிறது. இந்நிலையில் குஜராத் ரயில் செல்லும் தண்டவாள பாதையில் பெரிய இரும்பு கம்பியை வைத்து ரயிலை தடம் புரளச் செய்ய சதி வேலை நடந்துள்ளது.…

Read more

“பாலியல் புகார்”… ஜானி மாஸ்டர் ஜனசேனா கட்சியிலிருந்து நீக்கம்… நடிகர் பவன் கல்யாண் அதிரடி…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடன கலைஞராக இருப்பவர் ஜானி மாஸ்டர். இவர் திருச்சிற்றம்பலம் படத்தில் வெளியாகியுள்ள “மேகம் கருக்குதா” பாடலுக்கு நடனம் அமைத்ததன் மூலம் தேசிய விருது வென்றார். மேலும் வாரிசு படத்தில் “ரஞ்சிதமே” பாடலுக்கு நடன கலைஞராகவும், ரஜினிகாந்த் நடிப்பில்…

Read more

கல்லூரி விடுதியில் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்ட 7 மாணவர்கள்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!!

ஒடிசா பெர்ஹாம்பூர் பகுதியில் பாராலா மகாராஜா இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இதில் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள ஏழு மாணவர்கள் கடந்த வார புதன்கிழமை அன்று மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதை விடுதியில் தங்கியுள்ள மற்ற மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து…

Read more

நீண்ட நேரமாக பெய்த கனமழை…. சுரங்கப்பாதைக்குள் சென்ற சொகுசு கார்… திடீரென சூழ்ந்த தண்ணீர்…. 2 பேர் பரிதாப பலி…!!

கடந்த சில தினங்களாக உத்திரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அதிக மழை காரணமாக சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது மற்றும் சுரங்கப்பாதைகள் தாழ்வான பகுதிகளில் நீர் போக்குவரத்து அதிகமாகியுள்ளது. இந்தநேரத்தில்ஃபரிதாபாத்தில்…

Read more

அடடே…! எல்லோரும் சமம் தான்.. போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் திருநங்கைகள்… அரசு புதிய அதிரடி முடிவு…!!

ஹைதராபாத் அரசு திருநங்கைகளுக்கு போக்குவரத்து துறையில் பணிகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் போக்குவரத்து துறை காவலாளிகளுக்கு உதவியாக அவர்களுக்கு பயிற்சிகள் அளித்து பணியில் அமர்த்த உள்ளதாகவும் தெரிவித்தது. அவர்களுக்கென்று தனித்தனி யூனிபார்ம் வடிவமைக்கப்பட உள்ளது எனவும் கூறியுள்ளது. இது குறித்து…

Read more

இரவு நேரம்…. தெரு நாயிடம் சிக்கிய நபர்…. பதற வைக்கும் காணொளி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் கோரக்பூரில் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் நடந்து கொண்டிருந்தார். அப்போது அவரது அருகில் வந்த தெரு நாய் ஒன்று திடீரென அவரை தாக்கியுள்ளது. இதனை எதிர்பாராத அவர் நாயிடம் இருந்து சிரமப்பட்டு தப்பியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர்…

Read more

Other Story