A டீம், B டீம்-லாம் இல்ல…. திமுகவின் எதிர்ப்பு டீம் விஜய்… தமிழிசை சௌந்தரராஜன்…!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நடிகர் விஜய் பாஜகவின் டீம் என்று கூறப்படுவதை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, தம்பி விஜய் அவர்கள் திமுகவை கடுமையாக எதிர்க்கிறார். பாஜகவும்…

Read more

“2026 தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு”… அமைச்சர்களுக்கு செக் வைத்த ஸ்டாலின்… இனி சென்னையில் இருக்கக் கூடாது… அதிரடி தீர்மானம்…!!!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது‌. அதன்படி திராவிட மாடல அரசின் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்ற ரோல்…

Read more

“திமுகவுடன் பதவிக்காக நாங்க கூட்டணி வைக்கல”… இது 4 வருஷத்துக்கு முன்பே நடந்திருக்கணும்… வைகோ அதிரடி..!!

மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் 4 வருடங்களுக்கு முன்பாகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று…

Read more

ஈரோடு இரட்டை கொலை… இதுதான் சட்ட ஒழுங்கு லட்சணமா?… எடப்பாடி பழனிச்சாமி கேள்வி…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும்…

Read more

அதிமுகவுக்கு, தமிழ்நாட்டு மக்கள் 2026 ல் கூட “கெட் அவுட்” என சொல்லப்போவது உறுதி…. திமுக செயலாளர் ஆர்.எஸ் பாரதி…!!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் தமிழ்நாட்டு மக்கள் 2026லும் கெட் அவுட் சொல்லப்போவது உறுதி. இப்போது இருக்கிற 66 அதிமுக எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கையில் 2026ல் 6 கூட…

Read more

திமுக ஆட்சியில் குற்றம் அதிகரிப்பு…. பயம் அச்சம் இல்லை… எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…!!!

சட்டப்பேரவையில் காவல்துறை மீதான மானிய கோரிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். இது குறித்த அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் கொலைகள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் லாக்கப் மரணங்கள், என்கவுண்டர்கள் அதிகரித்து…

Read more

திடீர் ட்விஸ்ட்…! “அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்த பதவியில் உதயநிதி”… திமுகவில் அந்த முக்கிய பொறுப்பாமே….? விரைவில் வெளியாகும் அறிவிப்பு.!!

தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அக்கட்சி மிகப்பெரிய பொறுப்பு ஒன்றினை வழங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.…

Read more

Breaking: திமுக கட்சியின் மூத்த நிர்வாகி காலமானார்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!

திமுக கட்சியின் மூத்த நிர்வாகியும் கடலூர் கிழக்கு மாவட்ட அவை தலைவருமான தங்கராசு உடல்நலக்குறைவினால் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது திமுக கட்சிக்காக பணியாற்றிய தங்கராசுவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்று…

Read more

Breaking: அமைச்சர் பொன்முடி நீக்கம்… திமுக துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமனம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

அமைச்சர் பொன்முடி பாலியல் தொழிலாளி குறித்து மிகவும் ஆபாசமாக பேசினார். அதாவது உடலுறவை பட்டை நாமம் என சைவ மற்றும் வைணவத்துடன் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என…

Read more

Breaking: கூட்டாட்சி என்றாலே ஒன்றிய அரசுக்கு அலர்ஜி… சிபிஎம் அகில இந்திய மாநாடு… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு…!!

மதுரையில் இன்று 2வது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்ற தலைப்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று…

Read more

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்… எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏ-க்கள் பதாகை ஏந்தி போராட்டம்…

நாடாளுமன்றத்தில் நேற்று கடும் அமளிக்கும் மத்தியில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ஏற்கனவே தமிழக சட்டசபையில் தீர்மானம்…

Read more

Breaking: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா…. திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு…!!

நாடாளுமன்றத்தில் நேற்று கடும் அமளிக்கும் மத்தியில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ஏற்கனவே தமிழக சட்டசபையில் தீர்மானம்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் நம்ம தான் ஆளும் கட்சி…. 2-வது இடத்திற்கு தான் போட்டி நடக்குது… முதலமைச்சர்..!!

சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்துக்கு போட்டி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆளுங்கட்சி எனக் கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

Breaking: இஃப்தார் நிகழ்ச்சியை எல்லாரும் நடத்தலாம்… ஆனால்?… வாயே திறக்க மாட்டார்கள்…!!

சென்னையில் திமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது சிறுபான்மை மக்களுக்கு எதிராக எது நடந்தாலும் முதலில் எதிர்ப்புக் குரல் கொடுப்பது திமுக தான்.…

Read more

“போலீஸ்காரரையே கொல்லும் அளவுக்கு கஞ்சா வியாபாரிகளுக்கு தைரியம் வந்துட்டு”… திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்ல…. இபிஎஸ் கடும் சாடல்…!!!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த கவன ஈர்ப்பு தீர்மானம்  முறையாக இருந்தால் மட்டுமே…

Read more

இதை மறைக்க தான் தொகுதி மறு சீரமைப்பு பிரச்சனையை திமுக எழுப்பியுள்ளது… அமித்ஷா குற்றச்சாட்டு…!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஆளும் கட்சியான திமுக தனது ஊழலை மறைக்கவும், வரவிருக்கும்  தேர்தலில் தோல்வியை சந்திக்காமல் இருக்கவும் பல பிரச்சனைகளை எழுப்பியுள்ளது. அதில் ஒன்று தான்…

Read more

“ஆரம்பம் முதலே அதிமுகவை கண்டுக்காத விஜய்”… மொத்தமே 2 கட்சி தானாம்.. ஒன்னு தவெக இன்னொன்னு திமுக… கவனிச்சீங்களா…? அலற விட்ட விஜய்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொது குழு கூட்டம் இன்று நடைபெற்ற போது நடிகர் விஜய் திமுக மற்றும் பாஜகவை நேரடியாகவே விமர்சித்தது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அதிமுகவை நடிகர் விஜய் ஒரு இடத்தில் கூட விமர்சிக்கவில்லை…

Read more

“திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பிங்களா”..? இந்த நிமிஷம் வரை தான்.. ஆனால் தேர்தல் சமயத்தில் முடிவு மாறலாம்..‌. வேல்முருகன் தடாலடி…!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்றார். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை  கூட்டத்தொடரின் போது அமைச்சர்களை கை நீட்டி பேசி வேல்முருகன் சர்ச்சையில் சிக்கினார். சட்டசபையில் வேல்முருகன்…

Read more

“தமிழ்நாட்டில் 4 வருடங்களில் 6,597 படுகொலைகள்”… இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா…? புயலை கிளப்பிய அன்புமணி ராமதாஸ்..!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திமுக ஆட்சியில் முற்றிலும் சீர் கெட்டு விட்டதாக பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியில்…

Read more

“திமுக ரொம்ப பலவீனமா இருக்கு”… இன்னும் 6 மாதம்தான்…. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால்… சூசகமாக சொன்ன நயினார் நாகேந்திரன்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கருப்புக்கொடி ஏந்திய போராட்டம் நடத்தினர். அந்த வகையில் நெல்லையில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்…

Read more

“இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது”… திமுகவின் நோக்கமே இது தான்… நிர்மலா சீதாராமன் கடும் சாடல்…!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அரசியல் ஆதாயத்தை தேடுவதற்காக மக்களின் உணர்வுகளை திமுக தூண்டி விடுகிறது. முதலில் பிஎம் ஸ்ரீ திட்டத்தை…

Read more

“இது ஒரு நாடகக் கூட்டம்”… முதலில் அந்தப் பிரச்சனையைப் பற்றி பேச சொல்லுங்க… முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை…!!

நாடு முழுவதும் அடுத்த வருடம் தொகுதி மறு சீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள் தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும். இதனால் தமிழகம் போன்ற மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்…

Read more

“தினம் ஒரு நாடகம் பொழுதொரு நடிப்பு”… விளம்பர மோகத்தில் திமுக அரசு… முதலில் இதை செய்யுங்க… கிழித்தெரிந்த டிடிவி தினகரன்…!!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைகளும், கொள்ளைகளும் நிறைந்த மாநிலமாக மாற்றிய திமுக அரசுக்கு கண்டனம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைச் சம்பவங்களால் பொதுமக்கள்…

Read more

“தமிழ்நாட்டில் தினம் தினம்”.. கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை… திமுக அரசின் சாதனையே இதுதான்… போட்டுத்தாக்கிய இபிஎஸ்..!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தமிழ்நாட்டில் நடந்த கொலை சம்பவங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றார். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுகவினர் சட்டசபையை விட்டு வெளியேறினர். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி…

Read more

“கலெக்டர் முதல் எஸ்.பி வரை”… மிரட்டல் விடுத்த திமுக முக்கிய புள்ளி… அதிரடி காட்டிய தலைமை… பதவிக்கு செம ஆப்பு..!!

தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக தர்ம செல்வன் என்பவரை திமுக தலைமை புதிதாக நியமித்து உத்தரவிட்ட நிலையில் இவர் கலெக்டர் மற்றும் எஸ்பி உட்பட அரசு அதிகாரிகளை மிரட்டுவதாக கூறும் ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பற்றி ஆடியோவில்…

Read more

டிடிவி தினகரனுக்கும், திமுகவுக்கும் மறைமுக தொடர்பு இருக்கிறது…. முன்னாள் அமைச்சர் பொன்னையன் விமர்சனம்…!!

டிடிவி தினகரன் மற்றும் திமுகவுக்கு மறைமுகமாக தொடர்பு உள்ளது என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, உத்தரபிரதேசத்தில் இருந்து ரூ.20 உளுந்து வாங்கி அதை ரூ.70  இங்கு விற்பனை செய்யும்…

Read more

“பட்ஜெட்டில் சிக்சர் அடித்த திமுக”… அதிமுகவை கதி கலங்க வைத்த 6 முக்கிய அறிவிப்புகள்… 2026 தேர்தல் வெற்றிக்கு வியூகமா…?

தமிழகத்தில் திமுக ஆட்சிப்  பொறுப்பை ஏற்று 4 வருடங்கள் ஆகும் நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து நேற்று விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள்…

Read more

தேசிய அளவில் பின்பற்றுவதை தொடருவதே கூட்டாட்சி… பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…!!

சென்னையில் பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த “ரூ” இவர்களுக்கு எப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது. தமிழ்நாட்டை எத்தனை முறை ஆட்சி செய்திருக்கிறார்கள். எத்தனை முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த திடீர் பற்று…

Read more

Breaking: 2026 தேர்தல்… அதிரடி காட்டும் மேலிடம்… திமுகவில் முக்கிய பொறுப்பாளர்கள் திடீர் மாற்றம்..!!

திமுக கட்சியின் மாணவர் அணி தலைவராக ராஜீவ் காந்தி இருந்தார். தற்போது இவரை அந்த பொறுப்பிலிருந்து பொதுச் செயலாளர் துரைமுருகன் விடுவித்துள்ளார். அவரை திமுக மாணவர் அணி செயலாளராக துரைமுருகன் நியமித்துள்ளார். இதேபோன்று திமுக கட்சியின் மாணவர் அணி செயலாளராக இருந்த…

Read more

“ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு”… தீர்மானம் நிறைவேற்றும் போது திமுக பெண் கவுன்சிலரின் வளையல் திருட்டு… பொதுவெளியில் இப்படியா..? வீடியோ வைரல்…!!

தமிழகத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக சத்தியப்பிரமாணம் எடுக்கும் போது, திமுக கவுன்சிலர் ஜாகிர் ஹுஸைன், அருகில் இருந்த பெண்ணின் கையை தொடுவதும், அவரது வளையலை எடுக்க முயற்சி செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது. இதனை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக…

Read more

2026 சட்டமன்றத் தேர்தல்…. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து திமுகவை தோற்கடிக்க வேண்டும்… அர்ஜுன் சம்பத்…!!

தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பாக கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, வருகிற 2026 தேர்தலுக்குள் இந்து மக்கள் கட்சி தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கிளைகள் அமைத்து கட்சியை…

Read more

உங்களுக்கு இது புரியல..! DMK / BJB பெயர் சொல்லாமலேயே கதறவிட்டது தான் விஜயின் முதல் வெற்றி… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் அரசியல் எதிரியாக திமுகவையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் அறிவித்துள்ள நிலையில் பெயர் சொல்லாமல்…

Read more

தமிழகம் நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக உள்ளது…. இதற்கு காரணம் திமுக தான்…. அண்ணாமலை…!!!

நீங்கள் வாங்கிய கடனில் உங்களது கமிஷன் எவ்வளவு அல்லது கமிஷன் வாங்க தான் கடனை வாங்குகிறீர்களா என்பதை தெளிவு படுத்துங்கள் என்று திமுக அரசை பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை…

Read more

“நெருங்கும் தேர்தல்”… விஜயை பற்றி இனி யாரும் பேசாதீங்க… திமுகவினருக்கு பறந்த திடீர் உத்தரவு…? ஏன் தெரியுமா..!!!

தமிழகத்திற்கு மட்டுமின்றி கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதே அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.…

Read more

“நடிகர் விஜய்க்கு எதிரான அஸ்திரம்”… திமுக போட்ட மாஸ்டர் பிளான்… களத்தில் இறங்கும் வடிவேலு..? செம டிவிஸ்ட்..!!

தமிழ் சினிமாவில் வைகை புயல் என்று அடைமொழியோடு உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்தவர் வடிவேலு. இவர் திமுகவின் ஆதரவாளர். கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது நடிகர் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது…

Read more

இது கோழைத்தனத்தின் உச்சம்… எங்கள பார்த்தாலே நடுங்குறாங்க… திமுகவை கடுமையாக தாக்கிய இபிஎஸ்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அதிமுக செயலாளராக பதவி வகித்த தினேஷ் குமார் கத்தியால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி கழகச் செயலாளர் தினேஷ் குமார் தாக்கப்பட்டதை கண்டித்து…

Read more

வேண்டாம், கட்டாயப்படுத்தாதீங்க… திமுக பொது மேடையில் கையெடுத்து கும்பிட்ட நடிகர் வடிவேலு…!!!

அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நடிகர் வடிவேலு சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திடீரென கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ் மொழிக்கு சின்னதாய் ஒரு ஆபத்து, அது வழக்கம் போல வந்து கொண்டு தான் இருக்கின்றது என நான்…

Read more

“தமிழர்களுக்கு ஹிந்தி தெரியாதது மிகப்பெரிய பிரச்சனை”… 2 மடங்கு புத்திசாலின்னு நினைப்பு… ஸ்ரீதர் வேம்புவை விளாசிய திமுக.!!

மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதியை விடுவிக்க முடியும் என்று கூறிவிட்டது. இதற்கு திமுக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதனால் பாஜக…

Read more

திமுக 2026 இல் வேரோடு பிடுங்கப்படும்… சிவபெருமான் போல விஷத்தை உண்டு வெற்றியை நோக்கி பயணிப்போம்… அண்ணாமலை…!!!

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பாஜக ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.…

Read more

இந்த நாடகம் உங்களுக்கு எதுக்கு?… மொத்தமா சீரழிக்க போறீங்க… திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை…!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காக அரசு பள்ளிகளின் கட்டமைப்பை திமுக சீரழித்து கொண்டிருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது தொடர்கதை ஆகி…

Read more

இனியும் திமுகவின் போலி நாடகங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டாங்க… அண்ணாமலை விமர்சனம்…!!!

மும்மொழி கொள்கை விவகாரத்தில் திமுக நடத்தும் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கருப்பு பெயிண்ட் டப்பாவுடன்…

Read more

2026 தேர்தலில் திமுகவுக்கு தோல்வி நிச்சயம்… துரோகம் செய்தது நீங்களா? நாங்களா?… தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்…!!!

தமிழகத்தை வஞ்சிப்பதே பாஜகவின் கொள்கை என்றும் தமிழக பாஜக நிர்வாகிகள் தமிழுக்கு துரோகம் செய்யும் இந்தி சமஸ்கிருத சேவகர்கள் எனவும் முதலமைச்சர் கூறி இருந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய…

Read more

“மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக திமுக தவறான வாதத்தை முன்வைக்கிறது”… டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் அமமுக கட்சி சார்பாக ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் அரண்மனை முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவை மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,…

Read more

அடுத்த ட்விஸ்ட்..! டிமாண்ட் ரொம்ப பெருசா இருக்கே.. உடனே ராஜ்யசபா எம்பி பதவி வேணுமாம்… திமுகவில் சேர காளியம்மாள் வைத்த முக்கிய கோரிக்கை…?

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் நேற்று அறிவித்தார். சமீப காலமாகவே கட்சி செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்த காளியம்மாள் விலகுவதாக செய்திகள் பரவிய நிலையில் அவரே நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதாவது சீமானிடம் நாம்…

Read more

திமுகவின் இரட்டை வேடம்…. இனியும் செல்லுபடியாகாது…. பாஜக தலைவர் அண்ணாமலை…!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருமொழிக் கொள்கை குறித்து கூறியதாவது, இரண்டு மொழிக் கொள்கை என்றால் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் இரண்டு மொழி மட்டுமே பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பணம் இருந்தால் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் படிக்கலாம். கொள்கை எல்லாம் அரசு…

Read more

அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு பொய் சொல்லுவது தான் கோழைத்தனம்… திமுகவை விளாசிய அன்புமணி…!!

கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது கோழைத்தனம் என்று கும்பகோணத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பேசினேன்.…

Read more

“ரயில்வே ஸ்டேஷனில் மும்மொழி கொள்கை”… கொந்தளித்த திமுகவினர்… கருப்பு மை பூசி அழித்து நூதன போராட்டம்..!!!

மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் கல்விக்கான 2000 கோடி நிதியை விடுவிப்போம் என்று கூறிவிட்டது. ஆனால் தமிழக அரசு அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் என்றென்றும் இருமொழிக் கொள்கை மட்டும் தான்…

Read more

மீனவர்கள் கைதுக்கு கடிதம் எழுதுவதை தவிர… மக்களுக்காக முதலமைச்சர் என்ன செய்தார்?… அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை ஒட்டி சென்னை மயிலாப்பூரில் மாபெரும் கிரிக்கெட் போட்டியை, அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து இளைஞர்களுடன் சேர்ந்து அமைச்சர் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். சமூகத்துக்கு…

Read more

அரசியலில் நான் ஒரு கத்துக்குட்டி… திமுக கூட்டணியில் தான் தொடர்ந்து பயணிப்போம்… துரை வைகோ…!!!

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.பி துரை வைகோ, அரசியலைப் பொறுத்தவரை விபத்தின் மூலமாக நான் அரசியலுக்கு வந்தவன் இல்லை. அரசியலில் நான் ஒரு கத்துக்குட்டி. எனக்கு அரசியல் அனுபவம் எதுவும் அதிகமாக கிடையாது.…

Read more

FlASH: அதிமுக, பாமக, பாஜகவுக்கு ஷாக்…! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6000 பேர் திமுகவில் கூண்டோடு ஐக்கியம்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று கடலூரில் களப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைந்தனர். அதன்படி கிட்டத்தட்ட 5774 பேர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்தனர். அதாவது அதிமுக, தேமுதிக, பாமக, தவெக,…

Read more

Other Story