எல்லாருமே இப்படி செய்யணும்….! விஜய் செஞ்சாலும்…. அஜித் செஞ்சாலும்….. சூர்யா செஞ்சாலும்…. பாராட்ட சொன்ன சீமான்… ஏன் தெரியுமா ?
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் தமிழகத்தில் நூலகம் அமைப்பது போல ஒவ்வொருத்தரும் செய்யணும்… நாங்களும் செய்தோம்… கொடி கம்பங்களில் கூட நாங்கள் ஒரு பெட்டியை வைத்து, கொடி கம்பங்களை கூட சும்மா விடாமல் நாங்கள்…
Read more