சிபிஐ, சிபிஎம், மதிமுக…! அண்ணா அறிவாலயம் வாங்க…. DMK திடீர் அழைப்பு…!!
தமிழகத்தில் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளனர். தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் பிரசாரக்குழு, தேர்தல் அறிக்கை குழு, விளம்பர குழு எல்லாம் அமைக்கப்பட்டு, அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றார்கள். ஆளும் கட்சியாக…
Read more