பயங்கர அதிர்ச்சி…! மூன்றாம் உலகப்போர் அபாயம்.. ராணுவத்திற்கு பறந்த அதிரடி உத்தரவு… சீன அதிபர் உத்தரவால் திடீர் பரபரப்பு.!!

சீன அதிபர் ஜி ஜின்பிங் அண்மையில் தனது ராணுவ துருப்புகளை போருக்கு தயாராக இருக்குமாறு உத்தரவிட்டது சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவானைச் சுற்றி சீனா தனது ராணுவத்தை பலப்படுத்துவதில் தொடங்கிய இந்த நடவடிக்கைகள், மூன்றாம் உலகப்போரின் அச்சத்தை அதிகரித்துள்ளது. சீனாவின்…

Read more

“இந்திய எல்லையில் புதிய கிராமத்தையே உருவாக்கிய சீனா”… அதுவும் லடாக் பக்கத்தில்… எதற்காக தெரியுமா..? அதிர வைக்கும் காரணம்..!!

இந்தியாவின் எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருவதாக குற்றச்சாட்டுகள் வருகிறது. இந்நிலையில் பாங்காங் ஏறி அருகே சீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சாட்டிலைட் ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் உள்ள பாங்காங்…

Read more

உலகின் முதல் ஏஐ ஹாஸ்பிடல்…. 10,000 பேருக்கு சிகிச்சை வழங்கும் 14 AI டாக்டர்கள்… எங்குள்ளது தெரியுமா…?

உலகம் முழுவதும் தற்போது ஏஐ டெக்னாலஜி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் மூலம் ஒரு கட்டத்தில் மனிதர்களுக்கு கூட வேலையே இல்லாமல் போகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஏஐ டெக்னாலஜியை படித்து வைத்திருப்பது மிகவும் நல்லது என்றும் அந்த டெக்னாலஜி…

Read more

பார்சலுக்குள் விஷ ஜந்து…. இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வெளியான காணொளி….!!

சீனாவை சேர்ந்த சோபியா அலோன்சோ-மோசிங்கர் என்ற 18 வயது பெண் செயின் என்ற ஆன்லைன் தளத்தில் தனக்கு பூட்ஸ் ஒன்று ஆர்டர் செய்துள்ளார். அவரது பார்சல் வீட்டிற்கு வந்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பார்சல் உள்ளே ஒரு தேள் இருந்துள்ளது. முதலில்…

Read more

பிரசவ வலியில் துடிதுடித்த கர்ப்பிணி…. பதற்றத்தில் மனைவியை விட்டுட்டு காரில் சென்ற கணவன்.. சிசிடிவியில் தெரிந்த உண்மை..!!!

சீனாவில் இடம்பெற்ற அரிய நிகழ்வொன்றில், ஒரு இளம் கர்ப்பிணி பெண் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தபோது, அவரது கணவர் அவசரத்தில் மனைவியை மறந்து சென்ற சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அவரின் பதற்றத்தில் நடந்தது என்று கருதப்படுகின்றது, ஆனால் இது…

Read more

இனி அரை மணி நேரத்தில் நீரிழிவு நோய் சரியாகும்…. அசத்தலான கண்டுபிடிப்பை நிரூபிச்சு காட்டிய சீனா..!!

சீன மருத்துவர்களின் அண்மைய கண்டுபிடிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அரை மணி நேரத்தில் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை மூலம், நீரிழிவு நோய் முழுமையாக குணமாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த புதிய சிகிச்சை முறையில், நோயாளியின் உடலில் இருந்து…

Read more

“காதலே காதலே தனிப்பெருந்துணையே”.. 20 வருஷ வாழ்க்கை ஒரு நிமிஷத்துல முடிஞ்சிடுமா…? கோர்ட்டில் நடந்த கணவனின் பாசப்போராட்டம்…!!

சீனாவில் விவாகரத்து விசாரணையின் போது, ஒரு நபர் தனது மனைவியை தூக்கிக்கொண்டு நீதிமன்றத்தை விட்டு வெளியே ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தம்பதியினர் விவாகரத்து கோரிய நிலையில், முந்தைய விசாரணையின் போது, அவர்கள் இன்னும் “ஆழ்ந்த உணர்ச்சிப் பிணைப்பை” கொண்டிருப்பதாகக்…

Read more

என்னது நைட்ல அதுக்கு போக கூடாதா…. மாணவனுக்கு தண்டனை வழங்கிய பள்ளி…!!!

சீனாவில் உள்ள யுன்டாங் மேல்நிலைப் பள்ளியில் ஒரு டீன் ஏஜ் மாணவர், இரவில் கழிவறையை பயன்படுத்தியதற்காக கடுமையான தண்டனைக்கு உள்ளாகினார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 15 நிமிடங்களுக்கு பிறகு, அவர் கழிவறையை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்காக மாணவர், தனது “ஆழ்ந்த சுயவிமர்சனம்”…

Read more

அடக்கொடுமையே…! பணத்துக்காக நாயை பாண்டா கரடியாக மாற்றிய பூங்கா… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

சீனாவில், ஷான்வேய் நகரில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் அண்மையில் வினோதமான சம்பவம் நடந்துள்ளது. பாண்டாக்கள் எனக் கருதப்படும் அங்கு, உண்மையில் நாய்களை கரடியாக்கி காட்சிக்கு வைத்துள்ளனர். பார்வையாளர்கள், அந்த பாண்டா ஒரு நாய் எனக் கண்டுபிடிக்காத வரை, அது பாண்டா…

Read more

“மிகவும் அழகான பெண் கவர்னர்”… குவிந்த பாராட்டுகள்…‌ பலருடன் தகாத உறவு… அம்பலமான பலே மோசடி… பெரும் அதிர்ச்சி.!

சீனாவில் “அழகான கவர்னர்” என அழைக்கப்படும் ஜாங் யாங், கியானன் மாகாணத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளுநராக பணியாற்றியவர். இவர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, 58 ஆண் துணை அதிகாரிகளுடன் பாலியல் உறவுகளில் ஈடுபட்டதாக மற்றும் 60 மில்லியன் யுவான் (சுமார்…

Read more

“3 வருஷ சிகிச்சை வீணாயிருச்சு” குழந்தைக்காக காத்திருந்த தாய்…. ஒரு நாயால் இப்படி ஆகிருச்சே….!!

சீனாவின் ஷாங்காய் பகுதியை சேர்ந்த யான் என்ற 41 வயது பெண் மூன்று வருட சிகிச்சைக்கு பின் IVF மூலம் கருவுற்றிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு வந்த பார்சலை வாங்குவதற்காக யான் வெளியில் வந்த சமயம் லி என்பவருக்கு சொந்தமான வளர்ப்பு…

Read more

ஓய்வு பெறுவோரின் வயது வரம்பு அதிகரிப்பு… அரசின் அதிரடி முடிவு…!!

சீன அரசு சமூக பொது ஊடகங்களில் வயதானவர்களின் ஓய்வு வயது வரம்பை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன அரசு கூறியதாவது,சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் இம்முடிவை எடுக்கப் போவதாக சீன அரசு வெளியிட்டுள்ளது. மேலும் வருகிற ஆண்டு முதல் இம்முடிவை…

Read more

அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது உயர்வு…. பிரபல நாடு அதிரடி அறிவிப்பு…!!!

சீனாவில் 1949 ஆண்டு காலத்தில் சீனர்களின் சராசரி ஆயுட்காலம் 36 ஆண்டுகளாக இருந்தது. தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. எனவே சீனாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது ஆண்களுக்கு 60 ஆகவும், பெண்களுக்கு 55 ஆகவும் இருந்தது. இந்நிலையில்…

Read more

டாக்டர் செஞ்சது சரியா….? ஒரே நாளில் 23 பல்…. 13 நாளில் நேர்ந்த சோகம்….!!

சீனாவில் உள்ள யூங்காங் பகுதியில் சேர்ந்த ஹாங் என்ற நபர் பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு யுவான் என்ற மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார் சிகிச்சை முடிந்து 13 நாட்களில் ஹாங் இதய செயலிழப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விசாரணையில் பல்…

Read more

ஒரே நாளில் பிடுங்கிய 23 பற்கள்…. அடுத்த 13 நாட்களில் நடத்த சோகம்…. கதறும் மகன்…!!

சீனாவில் உள்ள ஒரு பகுதியில் ஷு வாங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பல் பிரச்சனையின் காரணமாக ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் யுவான் பற்களை பிடிங்கி விட்டு புதிய பற்களை பொருத்துவது…

Read more

விடுமுறையே இல்லாமல் 100 நாட்களுக்கு மேலாக வேலை பார்த்த ஊழியர் திடீர் மரணம்… காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!

சீனாவில் ஜென்ஜியாங் மாகாணத்தில் உள்ள பகுதியில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அபாவ்(30) என்ற நபர் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் அடிப்படையில் பெயின்ண்டராக வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த வகையில் இவர் பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை…

Read more

நீந்தி சென்ற மீனை பிடித்து உடனடியாக சமைத்து சாப்பிட்ட மனிதர்…இணையத்தில் வைரலான வீடியோ…!!

சீனாவில் சமீபத்தில் வெளியான ஈர்க்கக்கூடிய “உண்மையான துரித உணவு” நிகழ்வு வீடியோவாக வைரலாகி இணையத்தை கவர்ந்துள்ளது. அதாவது ஒரு சிறிய மேடையில் அமர்ந்து, அமைதியான ஏரியிலிருந்து ஒரு மீனை சிரமமின்றி பிடித்து, உடனடியாக அதை சமைப்பதற்கு தயார் செய்யும் ஒரு மனிதனின்…

Read more

செல்போனில் மூழ்கிய தாத்தா… “ஆற்றுக்குள் இறங்கிய பேரன்”…. கவனக்குறைவால் உயிரே போன பரிதாபம்…!!

இன்றைய காலத்தில் செல்போன் அத்தியாவசிய பொருளாகவே மாறிவிட்டது. இதன் முலம் பலர் சமூக  ஊடகங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் போன்றவற்றில் மூழ்கிவிட்டனர். அதேபோன்று தற்போது சீனாவில் கடந்த புதன்கிழமை அன்று தனது வீட்டின் முன்பு ஓடும் ஆற்றில் தனது பொம்மையை கழுவ…

Read more

விடாமல் அழுத குழந்தை…. கழிவறையில் வைத்து பூட்டிய பெண்கள்…. சீன விமானத்தில் நடந்த கொடுமை….!!

சீனாவின் உள்நாட்டு விமானம் ஒன்றில் மூன்று வயது குழந்தை தனது பாட்டியுடன் பயணித்துள்ளார். பயணத்தின் போது குழந்தை விடாமல் அழுததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைக்கு தொடர்பே இல்லாத இரண்டு பெண்கள் பாட்டியிடம் இருந்து குழந்தையை வாங்கிச் சென்று கழிவறையில் அடைத்து வைத்ததாக…

Read more

அதிக வெப்ப நிலை எதிரொலி.. சீனாவில் விசித்திரமான நிகழ்வு… அதிர்ச்சியூட்டும் தகவல்..!!!

சீனாவில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் மக்களுக்கு மட்டுமின்றி கார்களுக்கும் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பல கார்கள் வீங்கிய நிலையில் இருப்பதை காட்டும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விசித்திரமான நிகழ்வுக்கு காரணம் கார்களின் தரம் குறைபாடு அல்ல.…

Read more

கடல் கடந்து பரவிய இந்திய நாட்டின் புகழ்… “சீனாவில் பரதநாட்டியத்தை அரங்கேற்றிய 12 வயது சிறுமி”… செம இது வேற லெவல்…!!

தமிழர்களின் பாரம்பரிய நடனங்களில் பரதநாட்டியமும் ஒன்று. இது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் புகழ் பெற்று விழங்கும் நிலையில் தற்போது நாடு கடந்து சீனாவில் கால்பதித்துள்ளது. அதாவது சீனா நாட்டில் லீ முசி (13) என்ற சிறுமி வசித்து வருகிறார். இவர்…

Read more

ப்பா…! என்னா டெக்னாலஜி மருத்துவத்துறையில் ….”5000 கிமீ தூரத்திலிருந்து ஆபரேஷன்..! சாத்தியமானது எப்படி….?

சீன நாட்டில் வசித்து வரும் ஒருவருக்கு நுரையீரலில் கட்டி இருந்தது. இந்நிலையில் சிகிச்சைக்காக கஷ்கரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க நுரையீரல் சம்பந்தப்பட்ட மருத்துவர் ஷாங்காயில் உள்ள மருத்துவமனையில் இருந்தார். அதாவது நோயாளி இருக்கும் இடத்தில் இருந்து 5000 கி.மீ…

Read more

“கட்டிப்பிடித்து கிஸ் கொடுக்க ரூ. 11 கொடுத்தால் போதும்”… வரிசையில் ரேட் கார்டுடன் காத்திருக்கும் இளம்பெண்கள்…. எங்கு தெரியுமா..?

சீன நாட்டில் தற்போது ஒரு வினோதமான கலாச்சாரம் என்பது பெருகி வருகிறது. அதாவது கடைகளில் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்க வரிசையாக நிற்பது போன்று இளம்பெண்கள் ஒரு இடத்தில் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் முன்பு விலை பட்டியல் அடங்கிய ரேட் கார்டுகள்…

Read more

“பெட்ரூம் படுக்கையறையில் கேமரா”… பெத்தவங்க பார்க்கிற வேலையா இது… நொறுங்கிப்போன மகள்…. பரபரப்பு புகார்..!!!

சீனாவில், தனது பெற்றோர் தனது படுக்கையறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தியதாகக் கூறி 20 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். அவரது பெற்றோர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது மொபைல் போனை பறித்துக்கொள்வதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டினார். தனது…

Read more

சீனாவை புரட்டியெடுத்த கனமழை..! பலரை காணவில்லை, தேடும்பணி தீவிரம்..!

சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் 900 வீடுகளும் 1345 சாலைகளும் சேதமடைந்துள்ளன. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.…

Read more

அடகொடுமையே!.. 115 ரூபாய்க்கு ஒரு முத்தம்.. இளம்பெண் அதிர்ச்சி செயல்…!!

இன்றைய காலகட்டத்தில் நாம் சமூக வலைத்தளங்களில் பல செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் சில செய்திகளை பார்க்கும்போது வித்தியாசமாகவும் இப்படி கூடவா நடக்கும் என்று நாம் வியக்கும் வகையிலும் உள்ளது. அதன்படி சீனாவின் நகர வீதியில் ஸ்டார் ஒன்றை அமைத்து அதில்…

Read more

ஐயோ..! முகத்தை சுற்றிய பூச்சியை‌ அடிச்சது ஒரு குத்தமா…? கடைசில பார்வை போயிடுச்சே… பரிதவிப்பில் சீன வாலிபர்…!!!

சீனாவில் வூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய முகத்தை சுற்றி பூச்சி ஒன்று வட்டமிட்டது. இதனால் அவர் அந்த பூச்சியை தட்டிவிட்டுக்கொண்டே இருந்தார். இருப்பினும் தொடர்ந்து அந்த பூச்சி அவரின் முகத்தை வட்டமிட்டது. இதனால் அவர் கன்னத்தின் அருகே பூச்சி வரும்போது…

Read more

அட.. இந்த குழந்தைகளை பாருங்கப்பா… விடுமுறையை இப்படி கூட கழிக்கலாமா..? செம ஆச்சரியம்…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.அந்த வகையில் தற்போது குழந்தைகளின் பூரிப்பூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விடுமுறை தினங்களில் பொதுவாக நம்முடைய குழந்தைகள் விளையாடுவது, டிவி பார்ப்பது,செல்போன் பார்ப்பது போன்றவைகளின் மூலம் நேரத்தை…

Read more

தொடர் இருமல்…. 2 வருஷமாக அவதிப்பட்ட நபர்…. நுரையீரலில் இருந்த அப்படி ஒரு பொருள்…. செம ஷாக்..!!

சீனாவில் உள்ள ஜெஜியாங் என்னும் பகுதியில் சூ(54) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொடர் இருமல் பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக கடந்த 2 வருடங்களாக இவர் சிகிச்சை எடுத்து வருகிறார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து…

Read more

ஒலிம்பிக்கில் பதக்க வேட்டையை ஆரம்பித்த சீனா.. சோகத்தில் இந்தியா..!!!

ஒலிம்பிக் போட்டியில் இன்று துப்பாக்கி சூடு போட்டியில் சீனா தங்க பதக்கத்தை வென்றது. பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை சீனா துப்பாக்கி சுடும் வீரர்கள் கைப்பற்றினர். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பத்து மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்றது. இந்த…

Read more

“மார்பை பெரிதாக்க ஆப்ரேஷன்”… இணையத்தில் லீக்கான வீடியோ…. பதறிப்போன பெண்…. பரபரப்பு சம்பவம்…!!!

சீன நாட்டில் கோவா என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக மார்பகத்தை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read more

“20 நிமிஷம்”… குடிசைக்குள் போயிட்டு வந்த மனைவி… காட்டி கொடுத்த டிரோன் கேமரா… பேரதிர்ச்சியில் கணவர்…!!!

சீன நாட்டிலுள்ள ஹூபே மாகாணத்தில் ‌ சியான் நகர் உள்ளது. இங்கு ஜிங் (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி இருக்கும் நிலையில் தன் மனைவியின்  நடத்தையின் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தன் மனைவியை…

Read more

“லாபம் ஈட்ட புது வழி”… பணக்கார ஆண்களை வளைத்து போடுவது எப்படி…? பெண்களுக்கு ஐடியா கொடுத்தே ரூ.163 கோடி சம்பாதிக்கும் பிரபலம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு தொழில்கள் செய்து மக்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். அதன்படி படித்து முடித்தவர்கள் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள்.அதே சமயம் சிலர் சுய தொழில் செய்தும் பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் தற்போது ஒருவர் பெண்களுக்கு ஆலோசனை வழங்குவதன் மூலம் பல கோடி…

Read more

“ராஜினாமா செய்ய மறுப்பு”… இருட்டு அறையில் 4 நாட்களாக ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்… மனைவி பரபரப்பு புகார்…!!!!

சீனாவின் சிச்சுவான் பகுதியில் குவாங்சோ டுயோய் நெட்வொர்க் என்ற வீடியோ கேம் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் லியு லின்சு என்பவர் கேம் ஆர்ட் எடிட்டராக பணிபுரிந்தார். இந்நிலையில் லியுவின் தனிப்பட்ட நடத்தையில் அந்த நிறுவனம் ஏமாற்றம் அடைந்தது. இதனால்…

Read more

ரஷ்யாவுக்கு சீனா உதவுகிறது… நோட்டோ பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

அமெரிக்காவில் நோட்டோ அமைப்பின் 75வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நோட்டோ உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் நோட்டோவின் 32 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் ரஷ்யா, உக்ரைன் போர் உள்ளிட்ட பல விவகாரங்களை ஆலோசித்தனர். இந்த மாநாட்டின் நிறைவில் 32…

Read more

“இந்தியாவுடன் இணைய விரும்புகிறோம்”… அதிரடியாக அறிவித்த சீனா… விரைவில் முடிவுக்கு வரும் பிரச்சனை…!!

இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையில் எல்லை பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருகின்றது. இதற்கிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு லடாக்கில் இரு நாட்டு ராணுவமும் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கிடையில் தொடர்ந்து…

Read more

“உன் செருப்பு இங்கே விழுந்திருச்சி டா” கருணையோடு எடுத்து கொடுத்த யானை…. உணர்ச்சிபூர்வமான வீடியோ வைரல்…!!

யானை கட்டப்பட்டிருக்கும் தொழுவதற்குள் சிறுவன் ஒருவன் தவறவிட்ட செருப்பை எடுத்து யானை கருணையோடு திரும்ப கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சீனாவின்  ஒரு  உயிரியல் பூங்காவில் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு யானைகளை மக்கள் பார்வையிடுவது வழக்கம். அந்தவகையில்…

Read more

“இளமையாக ஜொலிக்க” பறவையின் கழிவு நிறைந்த கூட்டை வைத்து சூப்… குடிக்க ஆர்வம் காட்டும் சீன மக்கள்…!!

பறவையின் கழிவுகள் நிறைந்த கூடுகளை வைத்து தயாரிக்கப்படும் சூப்பை சுவைப்பதற்கு சீன மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த சூப்பானது சருமத்தின் பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும், வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும் என சீன பாரம்பரிய…

Read more

உண்மையான ரோபோவாக மாறி உணவு பரிமாறிய பெண்…. வைரலாகும் வீடியோ…!!!

உலக அளவில் பல துறைகளில் தற்போது ரோபோக்களின் சேவை என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரு உணவகத்தில் பெண் ஒருவர் ரோபோ போன்று உணவுப் பரிமாறிய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சீனாவில் உள்ள ஒரு உணவகத்தில்…

Read more

மழை பெய்யும் போது குடை பிடித்த இருவர்… திடீரென தாக்கிய மின்னல்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

சீன நாட்டில் உள்ள லயானிங் மாகாணத்தில் ‌ ஒரு ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகே 2 பேர்  குடை பிடித்தபடி சென்று கொண்டிருந்தனர். அதாவது அந்த பகுதியில் நல்ல மழை பெய்து கொண்டிருந்ததால் அப்பகுதியில் சென்றவர்கள் குடைப்பிடித்தவாறு சென்றனர். அப்போது…

Read more

“காதலுக்கு கண்கள் இல்லை மானே” 80-ஐ காதலித்த 23…. கடுப்பில் 90ஸ் கிட்ஸ்…!!!

பொதுவாக காதலுக்கு கண்கள் கிடையாது என்றும் காதலுக்கு வயது வித்தியாசம் தேவையில்லை என்றும் கூறப்படுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் சீனாவிலும் அப்படி ஒரு காதல் சம்பவம் நடந்துள்ளது. அந்த விசித்திரமான காதல் கடைசியில் திருமணத்திற்கு வழிவகுத்துள்ளது. சீனாவின் பிரான்ஸ் நாட்டில்…

Read more

“39 மாடிகள்”… ஒரே ஒரு கட்டிடத்தில் வசிக்கும் 30,000 பேர்…. எங்கு தெரியுமா….? பலரும் அறியாத தகவல் இதோ…!!

பெரிய நகரங்களில் பொதுவாக அடுக்குமாடி குடியிருப்புகள் பரவலாக காணப்படும். அந்த வகையில் ஒரு அடுக்குமாடி கூறியிருப்பில் 30,000 பேர் வரை வசிக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?. ஆம் உண்மைதான். அதாவது இந்த கட்டிடம் சீனாவில் உள்ள ஹாங்சோ என்ற…

Read more

3 நாளில் உயிரை கொல்லும் ஆபத்தான புதிய வைரஸ்?…. ஷாக் நியூஸ்….!!!

சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை வடிவமைத்துள்ளனர். நோய் தொடர்பான ஆய்வுக்காக இந்த நோய்க்கிருமி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரை பறிக்கும் என்று கூறப்படுகிறது.…

Read more

12 நாட்களாக நீடித்த போக்குவரத்து நெரிசல்… உணவின்றி தவித்த வாகன ஓட்டிகள்.‌‌… எங்கு தெரியுமா…?

இந்தியாவில் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் சிறிது நேரத்தில்   அது சரி செய்யப்படும்.‌ ஆனால் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் சுமார் 12 நாட்கள் வரை போக்குவரத்து…

Read more

அடக்கடவுளே இப்படியுமா…? அதிக Viewsக்கு ஆசைப்பட்டு செய்த காரியம்…. சிறையில் கம்பி எண்ணும் நபர்…!!

சீனாவில் YouTube நேரலை வீடியோக்களில் Views-ஐ அதிகப்படுத்த 4000த்திற்கும் மேற்பட்ட போன்களை பயன்படுத்தி, 4 மாதங்களில் சுமார் ரூ.3.4 கோடி வரை வருமானம் ஈட்டிய வாங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவர் 4,600 மொபைல் போன்கள், VPN போன்ற…

Read more

எப்படிடா இப்படிலாம் யோசிக்கிறீங்க…. நாய்களுக்கு பெயிண்ட் அடித்து பாண்டா என ஏமாற்றிய பூங்கா….!!!

பாண்டா கரடிகளை அதிக அளவில் கொண்டுள்ள நாடு சீனா. அங்கு மிகவும் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் இவை உள்ளது. இந்த நிலையில் சீனாவில் உள்ள தைசௌ உயிரியல் பூங்காவில் நாய்க்கு பெயிண்ட் அடித்து பாண்டா கரடி என பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றி…

Read more

“தொடர் கனமழையால் சாலையில் நிலச்சரிவு”…. பலி எண்ணிக்கை 48-ஆக உயர்வு…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

சீன நாட்டில் உள்ள குவாங் டாங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஜோவு நகரத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த வாகனங்கள் அடுத்தடுத்து கீழே…

Read more

பூனை செய்த சேட்டை…. “பற்றி எரிந்த வீடு” ரூ 11,52,816 சேதம்….!!

சீனாவில் ஜிங்கௌடியாவோ என்ற குறும்புக்காரப் பூனை, சமையலறையில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, தன் பாதத்தால் தூண்டல் குக்கரை இயக்கி, தீப்பிடித்து 100,000 யுவான்களுக்கு மேல் சேதத்தை ஏற்படுத்தியது. (இந்திய மதிப்பில் ரூ 11,52,816) தீ மளமளவென உரிமையாளரின் மாடியின் முதல் தளம் முழுவதும்…

Read more

ஊழியர்கள் மனநிலை சரியில்லையெனில் unhappy leave எடுக்கலாம்… சூப்பர் அறிவிப்பு..!!!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஊழியர்களுக்கு மனநிலை சரியில்லை என்றால் unhappy leave எடுத்துக் கொள்ளலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 7 மணி நேரமே வேலை செய்ய வேண்டும் என்பதே தனது கொள்கை எனக் கூறிய…

Read more

அட இப்படியா நடக்கணும்?… பூனையால் படிப்பை தவறவிட்ட மாணவர்…!!!!

சீனாவில் நுழைவுத் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தும் பூனையை துன்புறுத்தியதற்காக மாணவர் ஒருவருக்கு கல்லூரியில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அங்கு சமீபத்தில் சூ (XU) என்ற மாணவர் பூனையை அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து…

Read more

Other Story