16 வயசு சிறுமியை கற்பழித்த சாமியார்… டெல்லி மெட்ரோ ரயிலில் ஒட்டப்பட்ட விளம்பர போஸ்டர்… பரபரப்பு சம்பவம்…!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரபல சாமியார் ஆசாராம் பாபு வசித்து வருகிறார். இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயதான சிறுமியை…
Read more