பசுவை மீட்க வந்த பெண்… கட்டி வைத்து செருப்பால் அடித்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரீஷ் கும்பர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஷோபம்மா ஹரிஜன்  என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசு ஒன்று அம்ரிஷ் கும்பரின் நிலத்திற்கு சென்றுள்ளது. இதனால் கோபமடைந்த கும்பர்…

Read more

அட!…. இப்படி கூடவா குழந்தைளுக்கு பெயர் வைப்பாங்க?…. வெளியான ஆச்சரிய தகவல்?….!!!!

கவர்ன்மென்ட், ஆப்பிள், ஆபிஸ், இங்கிலிஷ், பிரிட்டிஷ், சைக்கிள், ஃபாரஸ்ட், ரேஞ்ச் போலீஸ், கோர்ட், எக்ஸ்பிரஸ், காம்பவுண்ட் ஆகியவை எல்லாம் கர்நாடகத்தில் தார்வாட் அருகிலுள்ள பத்ராபூர் எனும் கிராமத்திலுள்ள மக்களின் பெயர்கள் ஆகும். இங்கு உள்ள ஹக்கி பிக்கி என்ற பழங்குடி சமூகத்தினர்…

Read more

கார் பயணத்தில் குறுக்கே வந்த நாய்… பம்பருக்குள் சிக்கி 70 கிலோமீட்டர் பயணம்… சிறு காயங்களுடன் மீட்பு…!!!!

கர்நாடக மாநிலம் மங்களுருவில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான கார் ஒன்றில் புத்தூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த நாய் ஒன்று காரின் குறுக்கே வந்ததால் சுப்ரமணி காரை நிறுத்தி வெளியே இறங்கி வந்து…

Read more

BREAKING: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு “புதிய பதவி”…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்து கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா அறிவித்துள்ளார். அண்ணாமலைக்கு கர்நாடகாவில் நல்ல…

Read more

“எனக்கு 80 வயசு ஆகிட்டு”…. இனி தேர்தலில் போட்டியிட முடியாது… எடியூரப்பா அதிரடி அறிவிப்பு….!!!

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக நாடாளுமன்ற குழு உறுப்பினருமான பிஏஎஸ் எடியூரப்பா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது எடியூரப்பா இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். அதன் பிறகு அரசியலில் இனி தீவிரமாக ஈடுபட போவதாகவும், 2024…

Read more

“ஹிஜாப் மேல் முறையீட்டு வழக்கு”…. உச்சநீதிமன்றம் போட்ட புது உத்தரவு….!!!!

கர்நாடகா மாநிலத்தில் சென்ற 2022-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அம்மாநில அரசு தடைவிதித்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். அம்மாநில அரசின் இத்தடை உத்தரவுக்கு எதிராக…

Read more

“கர்நாடகாவில் சட்டசபை வேட்பாளர் மாரடைப்பால் திடீர் மரணம்”… அதிர்ச்சியில் கட்சியினர்….!!!!

கர்நாடக மாநிலத்தில் வருகிற மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், இக்கட்சி காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட பெரும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தான்…

Read more

ஒரே நேரத்தில் மூன்று சகோதரிகள் தற்கொலை… காரணம் என்ன…? பெரும் சோகம்…!!!!

கர்நாடக மாநிலம் தம்கூர் மாவட்டம் பரக்கனஹல் தாண்டாவில் ரஞ்சிதா (23),பிந்து(21), சந்தனா (18) ஆகியோரின்  பெற்றோர்கள் பல வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டனர். இதன் காரணமாக இவர்கள் மூன்று பேரையும் அவரது பாட்டி கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்களது பாட்டியும் கடந்த மூன்று…

Read more

அப்பாவை போல மகனும் விக்கெட் கீப்பர்….. டிராவிட்டின் மகன் கர்நாடக அணிக்கு கேப்டனாக நியமனம்..!!

ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே கர்நாடகா 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட் 14 வயதுக்குட்பட்ட கர்நாடகா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அன்வே 14 வயதுக்குட்பட்ட தென் மண்டல…

Read more

“கர்நாடகாவில் ரூ. 10,800 கோடி, மகாராஷ்டிராவில் ரூ. 38,800 கோடி”…. ஜன. 19-ல் பிரதமர் மோடியின்‌ சுற்றுப்பயண பிளான்கள்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19-ஆம் தேதி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்தில் 10,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும், மகாராஷ்டிராவில் 38,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி முடிவுற்ற…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

கர்நாடகத்தில் நடப்பு ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். காங்கிரஸ், ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாதமும் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்படுமென…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000…. பிரியங்கா காந்தி அதிரடி அறிவிப்பு….!!

கர்நாடக மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக பசுவராஜ் பொம்மை இருக்கிறார். இந்த மாநிலத்திற்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வர இருக்கும் நிலையில் தற்போதே பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில்…

Read more

மைனர் பெண்ணுடன் சுற்றிய இளைஞர்… கடுமையாக தாக்கிய மர்ம கும்பல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா மாவட்டம் குக்கே சுப்பிரமண்யா  பகுதியை சேர்ந்த இந்து மைனர் பெண் ஒருவருடன் கல்லுகுண்டி பகுதியை சேர்ந்த மாற்று மத இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  அந்த பெண்ணும், இளைஞரும் ஒன்றாக சுற்றியதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று…

Read more

SHOCKING: கோர விபத்து…. உடல் நசுங்கி மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 பேர் கொண்ட பக்தர்கள் குழு ஒன்று கோவிலுக்கு சென்று வேனில் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது ஹுல்குண்டாபகுதி அருகே வந்த போது…

Read more

Other Story