“ஈரானின் ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி கூடம்”… தரைமட்டம் ஆக்கிய இஸ்ரேல்…? வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக, ஈரானில் உள்ள ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி தளம் தகர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலானது பார்சின் மிலிட்டரி காம்ப்ளஸ் தளத்தில் உள்ள டேல்கான் 2 ஆராய்ச்சி கூடத்தில் மேற்கொள்ளப்பட்டது.…
Read more