BREAKING: தமிழகத்தில் மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் கனமழை எதிரொலியாக விடுமுறை குறித்த அறிவிப்புகளை முந்தைய தினம் இரவே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது கனமழை எதிரொலியாக தற்போது விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகிறது. அதாவது வங்கக்கடலில் உருவான…
Read more