“3 மாதங்கள் ஆச்சு…” அலட்சியமாக இருந்த வாலிபர்…. கடைசியில் உயிரே போயிருச்சே…. கதறும் குடும்பத்தினர்….!!
மதுரை அருகே துரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (25) என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பூனை கடித்ததற்கு சிறிது முக்கியத்துவமும் அளிக்காமல் சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருந்தார். சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.…
Read more