கணவர் கண் முன்னே காவலர்களால் மானபங்கம்படுத்தப்பட்ட பெண்… 3 காவலர்களுக்கு 10 ஆண்டு சிறை… அதிரடி தீர்ப்பு…!!
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சக்திவேல். இவரது மனைவி கடந்த 2001 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அந்தப் பெண் அவரது கணவர் சக்திவேல் கண்முன்னே காவல்துறையினரால் ஆடைகளைக் களைந்து மானபங்கம் செய்யப்பட்டார்.…
Read more