தமிழ் தீ பரவட்டும்…. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பராசக்தி பட குழு….!!
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சுதா கொங்கரா தான் இயக்குகிறார். இந்த படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில்…
Read more