#JUSTIN: விமான கோளாறு… “தயார் நிலையில் மருத்துவ குழு”..!!
திருச்சியில் இருந்து சார்ஜா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சக்கரங்கள் உள்ளே செல்லாதது காரணமாக, அவசர தரையிறக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 141 பயணிகள் உள்ளனர். இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, திருச்சி அரசு மருத்துவமனைப் பணியாளர்கள் சிகிச்சை…
Read more