விடுதியில் தீ விபத்து… பரிதாபமாக 2 பெண்கள் உயிரிழப்பு…! கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!!

மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள கட்றாபாளையம் பகுதியில் தனியார் மகளிர் விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியில் இன்று காலை குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து…

Read more

கடவுளே எப்படியாவது தி கோட் படம் ரூ. 1000 கோடி வசூலிக்கணும்… விஜய் ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை…!!!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 5-ம் தேதி தி கோர்ட் படம் வெளியானது. இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா,…

Read more

என்னது…! மட்ட பாடலில் முதலில் குத்தாட்டம் போட தேர்வானது திரிஷா இல்லையா…? அட என்னப்பா சொல்றீங்க…!!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். வெங்கட் பிரபு இயக்கிய விஜய் நடித்த தி கோட் திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. திரைப்படத்தில் 90″ஸ் முன்னணி நடிகர்களான பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மோகன் என…

Read more

காலையில ஸ்கூலுக்கு போன பிஞ்சி குழந்தை…. கவனக்குறைவால் நொடி பொழுதில்… துடிக்கும் பெற்றோர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வானமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் மது (28) என்பவருக்கு சான்விகா என்ற 4 வயது மகள் உள்ளார். இவர் அதே கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். இவர் பள்ளி இடைவேளை…

Read more

அதி வேகமாக சென்ற டேங்கர் லாரி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து…!!!

வந்தவாசியில் உள்ள மழையூர் கூட்டுச்சாலையில் இருக்கும் நிழற்குடையில் பயணிகள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகமாக வந்த டேங்கர் லாரி பேருந்து மீது மோதி பெண் பயணியர் நிழற்குடை மீது மோதியதில் பயணியர் நிழற்குடை சுவர் இடிந்து விழுந்தது. இதில்…

Read more

“வேலியே பயிரை மேய்ந்தார் போல”… மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… பணியிடை நீக்கம்…!!

திருநெல்வேலியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் நெல்சன் மற்றும் ராபர்ட் என்பவர்கள் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் கூறிய…

Read more

காஞ்சனா 4: பேயாக மிரட்ட வரும் நடிகை பூஜா ஹெக்டே…? வெளியான வேற லெவல் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடித்து இயக்கிய காஞ்சனா திரைப்படத்தின் 3 பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து காஞ்சனா – 4 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக…

Read more

‘தி கோட்’ படத்தில் சினேகாவுக்கு பதில் முதலில் இவர்தான் நடிக்க இருந்தார்…. இயக்குனர் வெங்கட் பிரபு ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த கடந்த 5ம் தேதி வெளியான திகோர்ட் திரைப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இப்படம் ரூ. 315 கோடிக்கு மேல் வசூல்…

Read more

செம ஷாக்…!! பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவன்… நெல்லையில் பரபரப்பு…!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவரின் புத்தகப்பையை சோதனையிட்ட போது அதில் அரிவாள் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த…

Read more

திடீரென..! ஓடும் பேருந்தில் அலறிய பெண்… புரட்டி எடுத்த பயணிகள் – போலீசார் விசாரணை.!!

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கஸ்பா பகுதியில் ஓடும் பேருந்தில்   இளம்பண்ணுக்கு சக பயணி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிய வருகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டவுடன் அந்த நபர் தப்பியோட முயற்சித்தார். அவரை அங்கிருந்தவர்கள் மடக்கிப்பிடித்து…

Read more

அப்பாடா ஒரு வழியா ரிலீஸ் ஆகப்போகுது… வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ திரைப்படம்…!!!

சிவா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான பார்ட்டி திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியிடுவதற்கு தயாரான நிலையில் இருந்தது. இப்படம் முழுவதும் பிஜி தீவில் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் சத்யராஜ், ஜெய், ஷாம், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ்,…

Read more

பரிசு கிடைத்ததா என்று கேட்டார்… கதறி அழுதேன்..! – பெண் அதிகாரிக்கு நடந்த வன்கொடுமை…!!!

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீ நகரில் உள்ள படைத்தளத்தில் விமான பெண் அதிகாரியாக புத்கம் பணியாற்றி வருகிறார். இவர் தன்னை கடந்த இரண்டு வருடங்களாக விமான படைத்தளத்தில் உள்ள விங் கமாண்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப்…

Read more

நடிகர்களுக்கும் பாலியல் தொல்லை… பயத்தில் ஓடிய ஜீவா, துல்கர் சல்மான், நிவின்பாலி… பகிர் கிளப்பிய சுசித்ரா….!!!

சென்னையில் நடந்த ஒரு பார்ட்டிக்கு நடிகர் துல்கர் சாமான் கலந்து கொண்டார். அப்போது பெண்கள் பலர் அவரை சூழ்ந்து கொண்டதால் பயத்தில் கழிவறை சென்று ஒளிந்து கொண்டார். அதன் பிறகு தனுஷ் மற்றும் சிம்பு அழைத்தப் பார்ட்டிக்கு நிவின் பாலி சென்றிருந்தார்.…

Read more

தி கோட்’ படம் பார்த்த அஜித்…. என்ன சொன்னார் தெரியுமா…? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் தி கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா மற்றும் பிரேம்ஜி…

Read more

ஐஐடி விடுதியில் மாணவர் திடீர் மரணம்…. வெடித்தது போராட்டம்… பரபரப்பு…!!!

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கவுகாதில் இந்திய தொழில் நுட்பக் கழகம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு ஏராளமானவர்கள் படித்து வருகிறார்கள். இந்த வகையில் பிம்லேஸ் குமார் என்பவரும் படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரி விடுதியில் உள்ள அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இது…

Read more

  • September 10, 2024
பட்டையை கிளப்பிய….ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சி… போர்க்களமாக மாறியது…!!!

தமிழ் சினிமாவில் சிறந்த பாடகராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பட்டையை கிளப்புபவர் ஹிப் ஹாப் ஆதி. இவரின் பாடல்களுக்கு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் தனி ஒருவன், ஆம்பள, அரண்மனை, போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் மீசைய முறுக்கு, நட்பே துணை, சிவகுமாரின்…

Read more

மக்களே உஷார்…! அதை யாரும் நம்பாதீங்க… நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை…!!!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ். இந்நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன், கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் மற்றும் சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 48 ஆகிய…

Read more

ஜன.1 வரை பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை…. மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை…

Read more

3 வயது சிறுவன் கொடூர கொலை… போலீசை கண்டதும் தலைதெறிக்க ஓடிய பக்கத்து வீட்டு பெண்… பதற வைக்கும் பகிர் சம்பவம்..!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துக்குறிச்சியில் விக்னேஷ் ரம்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகளில் இளைய மகனுக்கு 3 வயது ஆகிறது. நேற்று காலை ரம்யா தனது 3 வயது மகனை அங்கன்வாடிக்கு அழைத்து செல்ல தேடியுள்ளார்.…

Read more

பள்ளி குழந்தைகள் கழிவறையை சுத்தம் செய்யணும்…. அதெல்லாம் தப்பே கிடையாது…. பாஜக. எம்.பி அதிரடி பேச்சு…!!!

கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வரும் சித்தரதுர்கா தொகுதி பாஜக எம்.பியுமான கோவிந்த் கஜ்ரோல். இவர்  மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்வதில் எந்தவித தவறும் இல்லை என்று கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…

Read more

தி கோட் படத்தில் மாஸ் காட்டிய விஜயகாந்த்…. டப்பிங் கொடுத்தது யார் தெரியுமா…? தெரிஞ்சா அசந்து போயிருவீங்க…!!!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் தி கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா மற்றும் பிரேம்ஜி…

Read more

திடீர் தகராறு… காதலியை துப்பாக்கியால் சுட்டு விட்டு தற்கொலைக்கு முயன்ற காதலன்…. திண்டுக்கல்லில் அதிர்ச்சி….!!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுமியை இளைஞர் ஒருவர் காதலித்து வந்த நிலையில் இருவரும் வழக்கம் போல சந்தித்து பேசி உள்ளனர். அப்போது சிறுமிக்கும் காதலனான இளைஞர் செல்லத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது சித்தப்பா வீட்டில் இருந்து ஏர்கன்…

Read more

செல்போன் பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் வருமா…? ஆய்வில் தெரிந்த உண்மை…!!!

உலகம் முழுவதும் செல்போன் உபயோகம் அதிகரித்து வரும் நிலையில் செல்போனிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மூளை புற்று நோயை உண்டாக்கும் என்ற அச்சமும் பரவுகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு…

Read more

யாரை தான் நம்புவது…! பக்கத்து வீட்டுக்காரரே இப்படி செஞ்சா… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

தலைநகர் டெல்லியில் ரங்கோலா என்ற பகுதியில் உள்ள குடியிருப்பில் தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு மகள்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் 13 வயது சிறுமி தனியாக இருந்துள்ளதை அறிந்து அங்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர்…

Read more

அடேங்கப்பா…! ஒரே நாளில் 356 திருமணங்கள்… கலை கட்டிய குருவாயூர்… இதுதான் முதல் முறையாம்….!!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு முகூர்த்த நாட்களில் திருமணம் நடைபெறுகிறது. மேலும் சில நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளது. இந்நிலையில் முகூர்த்த…

Read more

பல பெண்களுடன்… “அப்படி ஒரு ரிலேஷன்ஷிப்”… தட்டி கேட்ட காதலி… வெளுத்து வாங்கிய காதலன்… பகீர் சம்பவம்…!

சென்னை ராயபுரம் பகுதியில் வசித்து வரும் 22 வயது இளம்பெண் ஒருவர் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சிக்காக சேர்ந்தார். இந்நிலையில் உடற்பயிற்சி மையத்தில் நாகராஜ்(33) இந்த உடற்பயிற்சியாளருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் நாகராஜ்…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! பட்டப்பகலில் சட்டக் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு…. தஞ்சையில் பரபரப்பு…!!!

தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் நேற்று காலை பாலசுப்பிரமணியம் என்பவர் பெட்ரோல் போடுவதற்காக வந்துள்ளார். அப்போது அங்கு வேலை செய்யும் பெண் ஊழியருக்கும் பாலசுப்ரமணியனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அந்தப் பெண்  தனது கணவரை…

Read more

தங்கை மீது மலர்ந்த காதல்…. “இந்த உறவு செட்டாகாது”… எவ்வளவு சொல்லியும் கேட்கல…. ஆத்திரத்தில் நடந்த கொடூரம்… பரிதாபமாக போன வாலிபர் உயிர்…!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள குன்னுவரன் கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் தான் கபிலன் (24). இவர் சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகளை காதலித்து வந்ததாக தெரிய…

Read more

யானையை நினைத்து பயப்படவா…? பாம்பை நினைத்து பயப்படவா…? துடிதுடித்து பலியான 3 குழந்தைகள்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் உள்ள சப்காலி கிராமத்தில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் அடிக்கடி உணவை தேடி அந்த கிராமத்திற்குள் நுழைவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் யானையின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஓட்டு வீட்டில் பன்னலால் கோர்வா(15), கஞ்சன் குமாரி(8), மற்றும் பேபி…

Read more

காலையில் உற்சாகமாக வாக்கிங் சென்ற தந்தை- மகள்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… பரிதாபமாக போன உயிர்கள்….!!

மதுரை திருமங்கலம் முகமது ஷா புறத்தில் வசித்து வருபவர் தான் துளசி நாதன். தொலைபேசி கோபுர பராமரிப்பு பணி செய்து வரும் இவருக்கு, விஜயலட்சுமி என்ற மனைவியும் சஷ்டிகா(6) என்ற மகளும் உள்ளனர். இவர் இன்று காலை தனது மகளுடன் திருமங்கலம்…

Read more

“சயனைட் சீரியல் கில்லர்ஸ்”…. ஆந்திராவை அதிரவைத்த பெண்மணிகள்…. ஈரக்குலையை நடுங்க வைக்கும் பகிர் பின்னணி…!!!

ஆந்திர பிரதேசம் மாநிலம் தெனாலியில் வசித்து வரும் 4 பேரை சயனைட் கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்து கொலை செய்த சீரியல் கில்லர் பெண்கள் மூவர் கைது. முனகப்பா ரஜினி, மதியாலா வெங்கடேஸ்வரி, குர்லா ராமனம்மா ஆகிய நடுத்தர வயது பெண்மணிகள்…

Read more

“அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் மனிதக் கழிவு”…. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்…!!!

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் கடந்த 2ந் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையல் கூட கதவில் மனிதக் கழிவை பூசப்பட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் எருமப்பட்டியை சேர்ந்த துரைமுருகன் என்பவரை கைது செய்தனர்.…

Read more

தொடர்ந்து கேட்ட அழுகுரல்… குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை…. பெத்தவங்களுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!

சென்னை நந்தனம் சிஐடி நகர் 4வது பிரதான சாலையில் மெக்கானிக் கடை அருகே உள்ள குப்பை தொட்டியில் நேற்று இரவு 9 மணி அளவில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மெக்கானிக் கடை உரிமையாளர் குப்பைத்தொட்டியை…

Read more

பிறந்தநாள் விழாவுக்கு ஆசையாக சென்ற பெண்… “போதை பொருளை கொடுத்து 3 பேர் கதற கதற”… பதற வைக்கும் கொடூரம்…!!

மும்பை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயதான இளம் பெண் ஒருவர், தனது தோழியின் பிறந்தநாள் விழாவிற்கு பத்லாபூரின் ஷிர்கான் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்றுள்ளார். பிறந்தநாள் விழாவில் அனைவரும் மது அருந்திக்கொண்டு கும்மாளம் போட்டதால்…

Read more

“எங்க பார்த்தாலும் ஒரே”… திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை…. எடப்பாடி பழனிச்சாமி…!!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர், திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. நான் எங்கு செய்தியாளர்களை சந்தித்தாலும் தமிழகத்தில் நடக்கின்ற பிரச்சனைகளை…

Read more

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா…. சென்னையில் 1519 சிலைகளுக்கு மட்டுமே அனுமதி…. வெளியான அதிரடி உத்தரவு…!!

சென்னையில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1519 விநாயகர் சிலைகளை மட்டும் வைத்து வழிபட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை வைத்து…

Read more

பிக்பாஸ் 8: நடிகர் விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா…? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் 7 சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்றாக திகழ்ந்து வந்தது. 7 சீசனை தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமல்ஹாசன். ஆனால் சமீபத்தில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில்…

Read more

என் கிட்டேயே கேட்குறியா… ஷூவை கழட்டி அடிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர்…. எஸ். பி அதிரடி நடவடிக்கை..!!!

தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை க்கு தினமும் 3000 திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனருகே போலீஸ் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அந்த காவல் நிலையத்தில் காவல்துறையினர் சுழற்சி முறையில் பணி செய்து…

Read more

Other Story