“மகளோட ஃபர்ஸ்ட் டே ஸ்கூலுக்காக இதைச் செஞ்சாரா….?” பல கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை என்ன பண்ணிருக்காரு பாருங்க…. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ….!!!
தனது மகளின் முதல் நாள் பள்ளிப் படிப்பை மிகவும் வித்தியாசமாகவும் மறக்க முடியாததாகவும் கொண்டாட விரும்பிய தந்தை ஒருவர் செய்த செயல் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மகளின் இந்தச் சிறப்புமிக்க நாளுக்காக அவர் எடுத்த முயற்சி சமூக வலைத்தளங்களில்…
Read more