Breaking: தமிழகத்தில் 2 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி… மறக்காம மாஸ்க் போடுங்க… மருத்துவத்துறை அறிவிப்பு..!!
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்று இந்தியாவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 5 குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 2 பேருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சென்னையில் ஒருவருக்கும் சேலத்தில்…
Read more