“மக்களே இத்தனை நாளா நம்புனது எல்லாமே பொய்யா….?” சாப்பிட்டா கண்ணாடி கழட்டிரலாமா….? காலம் காலமாக நம்பப்படும் 8 பெரிய பொய்கள்…. மருத்துவர்கள் உடைக்கும் ரகசியம்….!!
கண் ஆரோக்கியம் தொடர்பாக மக்களிடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் தவறான நம்பிக்கைகளையும், அதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகளையும் தெரிந்துகொள்வது அவசியமாகும். கேரட் சாப்பிட்டால் ஏற்கனவே இருக்கும் கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை முற்றிலும் சரியாகிவிடும் என்பது தவறான கருத்தாகும். கேரட்டில்…
Read more