திமுக ‘பொய் மூட்டை’ கிழிந்தது! வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது! “அன்புமணி எச்சரிக்கை!

அன்புமணி ராமதாஸ் அவர்கள், திமுக அரசின் முகமூடியும், மோசடி வலையும் கிழியத் தொடங்கி விட்டதாகக் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் காலணி தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வெறும் 52 வேலை காலியிடங்களுக்கு விண்ணப்பங்களைப் பெற…

Read more

Other Story