“ஐயோ! இறந்துட்டாருனு நினைச்சு இறுதிச்சடங்கே முடிச்சாச்சு….!” 10 நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளுக்கு நடுவில் இருந்து உயிருடன் வந்த பெண்…!!!
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் இதுவரை 1,344 பேர் உயிரிழந்துள்ள நிலையிலும், 5,000 பேரைக் காணவில்லை என்ற அச்சத்திற்கு நடுவிலும் நுவாகோட் மாவட்டத்தில் ஒரு அதிசயச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. …
Read more