“மஞ்சள் பூசியதால் வென்டிலேட்டருக்குப் போன மாப்பிள்ளை!” – கல்யாண வீட்டில் நடந்த பயங்கரம்.. சந்தையில் விற்கப்படும் மஞ்சளின் பகீர் பின்னணி..!!”
சந்தையில் விற்கப்படும் கலப்பட மஞ்சள் தூள், திருமண விசேஷங்களின் மகிழ்ச்சியைக் குலைக்கும் ஒரு ஆபத்தான விஷமாக மாறியுள்ளது. சமீபத்தில் இந்தூர் அரசு மருத்துவமனையில், தங்களின் ‘ஹல்டி’ மஞ்சள் பூசும் சடங்கின் போது கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மணமக்கள்…
Read more