“லண்டனில் இருந்து திரும்பியதும் அதிரடி ஆக்ஷன்….!” தவேக அமைச்சரவையில் இருந்து தூக்கப்பட்ட 3 முக்கிய நபர்கள்…. முதல்வர் விஜய் போடும் மெகா பிளான்!
தமிழகத்தில் புதிய அரசு அமைந்து நான்கு மாதங்கள் நிறைவடையும் நிலையில், தங்களது அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்களைச் செய்ய முதலமைச்சர் தீர்மானித்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து இரண்டு முறை ஆய்வறிக்கைகள் தயார் செய்யப்பட்டன. இதில் சில துறைகளின்…
Read more