“24 மணி நேரத்தில் ₹60,000 லாபம்!” AI-ன் மோசடி வலை…. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் ‘போலி முதலீட்டுத் திட்டம்’ வைரல்…. PIB எச்சரிக்கை….!!
சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “24 மணி நேரத்தில் ₹60,000 மற்றும் ஒரு மாதத்தில் ₹10 லட்சம்” சம்பாதிக்க உதவும் ஒரு முதலீட்டுத் திட்டத்தை அரசு…
Read more