“ஏன்டா உனக்கு உசுரு மேல கொஞ்சமாவது பயம் இருக்கா இல்லையா?”.. சாலையில் பயணித்தவர்களை அலற வைத்த கொடூரம்.. லாரி கூரையில் டான்ஸ் ஆடிய டிரைவர்..!!!
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு லாரியின் மேற்கூரையின் மீது ஏறி, அதன் ஓட்டுநர் நடனமாடிய ஆபத்தான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. சாலையில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி இயங்கிக் கொண்டிருந்த…
Read more