“அதிகபிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் வேல்முருகன்”… இறுதி எச்சரிக்கையாக ஒரு முறை மன்னிக்கிறோம்… சட்டசபையில் டென்ஷன் ஆன முதல்வர் ஸ்டாலின்..‌!!!

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்றது. அந்தந்த துறை சார்ந்த எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வரும் நிலையில் இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் சட்டசபை உறுப்பினருமான வேல்முருகனுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அதாவது…

Read more

“பெண்கள் அரைகுறை ஆடையுடன் டான்ஸ் ஆடுறாங்க”.. Happy Street நிகழ்ச்சியை உடனே தடை பண்ணுங்க… வேல்முருகன்…!!

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட முக்கிய ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி விடுமுறை தினங்களில் நடைபெறுகிறது. இதேபோன்று திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி விடுமுறை தினங்களில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் மற்றும் வாலிபர்கள்…

Read more

“தயிர் சாதம் சாப்பிடும் மாமி”… ஆண் என்பதால் திமிரா..? இப்படி பேசுவது வெட்கக்கேடு… வேல்முருகன் உடனே மன்னிப்பு கேட்கணும்… வானதி சீனிவாசன்…!!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தயிர் சாதம் சாப்பிடுகிற உனக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால் நல்லி எலும்பு சாப்பிடுகிற எனக்கு எவ்வளவு கோபம் வரும் என்று கூறினார். இதற்கு பாஜக எம்எல்ஏ…

Read more

“தயிர் சாதம் சாப்பிடுகிற உங்களுக்கே கோபம் வரும் போது நல்லி எலும்பு சாப்பிடுகிற எங்களுக்கு எவ்வளவு வரும்”..? நிர்மலா சீதாராமனை சீண்டிய வேல்முருகன்…!!

சென்னையில் மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் நிதி தராத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியதாவது, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும் ஆளுநருக்கும்…

Read more

விஜயின் உண்மையான முகம் இன்னும் கொஞ்ச நாளில் வெளியே வந்துரும்… புதிய பரபரப்பை கிளப்பிய வேல்முருகன்…!!!

தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஓராண்டில் ஆட்சி முடிவடைந்து 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் புதிதாக போட்டியிட விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில்…

Read more

அரசு நிலங்கள் அனைத்தையும் மீட்டு இதற்கு பயன்படுத்துங்கள்… முதல்வரிடம் அடுக்கடுக்கான கோரிக்கைகளை முன்வைத்த வேல்முருகன்..!!!!

சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் என்ற நேரில் சந்தித்து பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வேல்முருகன், என் தொகுதியில் இருக்கின்ற பஞ்சமி நிலங்களை வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தக் கூடாது. அரசு நிலங்கள் அனைத்தையும்…

Read more

“மேடைக்கு மேடை சமூக நீதியை பேசும் முதல்வர்”.. இதற்கும் பதில் சொல்லணும்.. முதல்வருக்கு முக்கிய கோரிக்கை விடுத்த வேல்முருகன்..!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரான வேல்முருகன் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கையை முன் வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தனித்து நிற்கும் தனி தமிழ் தேசியம் படைப்போம் என்பது தற்போது இருக்கும் தமிழகத்தில் சாத்தியமற்ற…

Read more

அதுக்காக இதுவரைக்கும் சல்லி பைசா கூட நான் செலவு பண்ணல.. ஓபனாக பேசிய வேல்முருகன்..!

தமிழக வாழ்வுரிமை கட்சி பற்றியும் தனது கட்சியின் கொள்கைகள் குறித்தும் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியுள்ளார். அதில், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பிற கட்சிகளில் இருந்து ஆட்களை பிடிக்க வேண்டும் என்ற…

Read more

மூச்சுக்கு 300 முறை சீமான் அதை கூறுவதால் நான் அவரை விமர்சிக்க விரும்பவில்லை.. வேல்முருகன் பளீச்..!

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் குறித்து சமீப காலமாகவே பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் அவர் குறித்து பல அவதூறான கருத்துக்களையும் சிலர் பரப்பி வருகிறார்கள். இப்படியான நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்…

Read more

தேசியம் பேசும் அண்ணாமலை அரசியல் பேச மட்டும் செல்கிறார்… எனக்கு இந்த கேள்விக்கு பதில் கிடைச்சே ஆகணும்.. வேல்முருகன் காட்டம்..!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, டங்ஸ்டன் பிரச்சனைக்கு முதன் முதலில் நான்தான் சட்டப்பேரவையில் குரல் கொடுத்தேன். அங்குள்ள விவசாயிகள் இன்று பல அரசியல் தலைவர்களையும் நேரில் சென்று பார்த்து நன்றி தெரிவித்து…

Read more

தமிழகத்தில் இப்படி ஒரு சட்டம் வர காரணமே நான்தான்.. இனி எவனும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டான்.. வேல்முருகன் ஆவேசம்..!

சென்னை கிழக்கு கடற்கரை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை திமுக கொடி பொருத்திய சொகுசு காரில் துரத்திச் சென்று இளைஞர்கள் வழிமறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இரண்டுக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் சென்று கொண்டிருந்த…

Read more

ஏன் தமிழர்களுக்கு திறமை இல்லையா…? “துணை முதல்வரே இப்படி செய்யலாமா”..? உதயநிதியிடம் வேல்முருகன் சரமாரி கேள்வி…!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். இவர் திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் தற்போது கூட்டணியில் இருந்து கொண்டே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, சமீபத்தில் தமிழகத்தில்…

Read more

TVK கட்சி என்னுடையது… புது குண்டை தூக்கிப்போட்ட வேல்முருகன்… விஜய்க்கு வந்த புதிய சிக்கல்… அதிர்ச்சியில் தவெகவினர்…!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி போட்டியிட இருக்கிறது. சமீபத்தில் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தி வைத்த விஜய் தமிழக அரசியல் களத்திற்குள் நேரடியாக நுழைந்துள்ளார். இதைத்தொடர்ந்து செப்டம்பர் 23-ல் விழுப்புரம்…

Read more

“ஆபாசக் காட்சிகள்” பிக்பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சார சீரழிவு…. எச்சரிக்கை விடுத்த

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப பட்டு வருகிறது. தற்போது 7 ஆவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை மாற்றியமைக்கவில்லை என்றால் கடும் விலைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான…

Read more

செம குஷியா பேசிய வேல்முருகன் MLA…! ஸ்பாட்லயே ஆக்‌ஷன் எடுத்த கலெக்டர்…! …  நெல்லையில் அதிரடி ஆய்வு..!!

தமிழ்நாடு அரசு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்தது. பிறகு செந்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் MLA, பொதுமக்கள் கொடுத்த பட்டா மாற்றம் மனு, பட்டா வேணுங்கிற மனு,  மூன்று சக்கர வாகனம்…

Read more

வேல்முருகன் MLA வாராரு… சீக்கிரம் வேலைய முடிங்க… ஆபிசரை விரட்டிய கலெக்டர்..!!!

தமிழ்நாடு அரசு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்தது. பிறகு செந்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் MLA,  ஒவ்வொரு மாநகரத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு குடிமகனும்  தனக்குள் ஒரு சுயக்கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே குப்பை…

Read more

MLA வேல்முருகன் வாராரு…! எல்லாம் எப்படி போகுது… நெல்லை கலெக்டர் ஆபிஸில் செம டிஸ்கஸ்!!

திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவருமான, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்த போது, சின்ன சின்ன விஷயங்கள் சொல்லி உள்ளார்கள்.  கும்பாபிஷேகம் செய்ய வேண்டியது,  அதை உடனடியாக செய்ய வேண்டும்.…

Read more

பைல் அனுப்புங்க..! உடனே ”சைன் பண்ணுறேன்”… ஜெட் வேகத்தில் ரெடியான நெல்லை கலெக்டர்..!! 

திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவருமான, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்த போது, 15 கோடி ரூபாய் செலவில் மற்றும் 33 கோடி செலவில் நம்முடைய ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற…

Read more

சுவர்ல் டேமேஜ் இருக்கு..! பார்த்ததும் உடைச்சு போட்ட வேல்முருகன்… ஸ்பாட்லயே ஆர்டர் போட்டு கலக்கல்…!!

திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவருமான, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்த போது, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பாளையங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட விளையாட்டு கிராமம் அமைக்கப்பட வேண்டும் என்பது உறுதிமொழி.…

Read more

யப்பா…! செம கிளீன்ன்னா இருக்கு… Govt ஆஸ்பத்திரி மாறி தெரில… பாராட்டு மழையில் நெல்லை G.H!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவருமான, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் ஆய்வு பயணத்தை மேற்கொண்டது. இந்த ஆய்வு பயணத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்…

Read more

Breaking: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்…!!!

திமுக கூட்டணிக்குள் பாமக வந்தால் அக்கூட்டணியில் இருந்து வெளியேறுவேன் என தவாக தலைவர் வேல்முருகன் MLA அதிரடியாக கூறியுள்ளார். வாரப்பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “திமுக கூட்டணிக்குள் பாமக வருவதற்கு கண்டிப்பாக வாய்ப்பில்லை. பாமக வந்தால் கூட்டணியைவிட்டு வெளியேறுவேன் என…

Read more

“மாணவி பாலியல் பலாத்காரம்”… குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்க… வேல்முருகன் கோரிக்கை…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செங்கமேடு அருகே 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி தன்னுடைய சக பள்ளி மாணவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் மாணவனை தாக்கி விட்டு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர்…

Read more

Other Story